உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்மோப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
பெல்மோப்பான்
பெல்மோப்பான் பாராளுமன்றம்
பெல்மோப்பான் பாராளுமன்றம்
அடைபெயர்(கள்): பூங்கா நகரம்
குறிக்கோளுரை: City of Promise
நாடு பெலீசு
மாவட்டம்காயோ (Cayo)
தோற்றம்1970
அரசு
 • மேயர்சைமன் லோபெஸ்(Simeon López) (UDP)
ஏற்றம்
76 m (250 ft)
மக்கள்தொகை
 (2009)
 • மொத்தம்13,654
நேர வலயம்ஒசநே-6 (ம.நே)

பெல்மோப்பான் (ஆங்கில மொழி: Belmopan), பெலீசு நாட்டின் தலைநகரம் ஆகும். கடல்மட்டத்திலிருந்து 75 மீட்டர் உயரத்திலுள்ள[1] இந்நகரின் மக்கட்தொகை 20,000 ஆகும். 1961இல் ஹட்டீ புயல் காரணமாக முன்னைய தலைநகரமான துறைமுக நகரம் பெலீசு நகரம் பேரழிவைச் சந்தித்ததால் பெலீசு ஆற்றிற்கு கிழக்காக இந்நகரம் அமைக்கப்பட்டது[1][2]. 1970இல் அரசபீடம் இந்நகருக்கு மாற்றப்பட்டது[3]. இங்குள்ள தேசிய சட்டசபை மாயா கோயிலின் அமைப்புடையது[4].

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "travel-central-america.net". travel-central-america.net. Archived from the original on 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2010-06-29.
  2. "The Hurricane With Three Names," at is th best nuber everwww.belmopanbelize.com/ belmopanbelize.com பரணிடப்பட்டது 2013-07-19 at the வந்தவழி இயந்திரம்
  3. "belmopanbelize.com". belmopanbelize.com. பார்க்கப்பட்ட நாள் 2010-06-29.
  4. Travel to Central America: Belize பரணிடப்பட்டது 2009-03-11 at the வந்தவழி இயந்திரம் at travel-central-america.net பரணிடப்பட்டது 2020-10-27 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்மோப்பான்&oldid=3565211" இலிருந்து மீள்விக்கப்பட்டது