உள்ளடக்கத்துக்குச் செல்

டிரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
டிரானா
Tiranë
டிரானா மாநகரசபை
Bashkia e Tiranës
நாடு அல்பேனியா
கவுண்டிடிரானா கவுண்டி
மாவட்டம்டிரானா மாவட்டம்
தோற்றம்1614
உப பிரிவுகள்11 அலகுகள்
அரசு
 • மேயர்லுல்சிம் பாஷா (Lulzim Basha) [1]
பரப்பளவு
 • மொத்தம்41.8 km2 (16.1 sq mi)
ஏற்றம்
110 m (360 ft)
மக்கள்தொகை
 (2008)[2]
 • மொத்தம்6,18,431
 • மாநகர பிரதேசம்
10,20,000
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு
1001–1028[3]
இடக் குறியீடு+355 4
இணையதளம்[1]

டிரானா (ஆங்கில மொழி: Tirana, அல்பேனிய: Tiranë), அல்பேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஓட்டோமான் பேரரசின் நகரமான முல்லெட்டினை ஆட்சி செய்த சுலைமான் பார்கினியால் 1614 இல் நவீன டிரானா நகரம் தோற்றுவிக்கப்பட்டதெனினும் இது ஏற்கனவே மக்கள் வாழிடமாகவே இருந்தது[4]. இது 1920 இல் அல்பேனியாவின் தலைநகரமானது. இந்நகரில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பதுடன் அல்பேனியாவின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார மையமாகவும் திகழ்கின்றது.

மேற்கோள்கள்

  1. "www.tirana.gov.al". Archived from the original on 2011-04-14. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
  2. "Human Resources Directorate of Tirana Municipality" (PDF). Archived from the original (PDF) on 1 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 27 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. (அல்பேனிய மொழி) Kodi postar பரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம் Posta Shqiptare. www.postashqiptare.al. Retrieved on 13 November 2008
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-13. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரானா&oldid=3556665" இலிருந்து மீள்விக்கப்பட்டது