உள்ளடக்கத்துக்குச் செல்

சவூதி ரியால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
சவூதி ரியால்
ريال سعودي (அரபு மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிSAR (எண்ணியல்: 682)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுر.س (அரபி), SR (லத்தின்), ﷼ (ஒருங்குறி)
மதிப்பு
துணை அலகு
 1/100ஹலாலா
வங்கித்தாள்1, 5, 10, 50, 100, 500 ரியால்
Coins5, 10, 25, 50, 100 ஹலாலா
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)சவூதி அரேபியா சவூதி அரேபியா
வெளியீடு
Monetary authoritySaudi Arabian Monetary Agency
 இணையதளம்www.sama.gov.sa
மதிப்பீடு
பணவீக்கம்4,1%
 ஆதாரம்Saudi Arabian Monetary Agency, Jan 2010 est.
உடன் இணைக்கப்பட்டதுஅமெரிக்க டாலர் = 3,75 SR

ரியால் (அரபி: ريال, ஐ.எசு.ஓ 4217 குறியீடு: SAR) என்பது சவூதி அரேபியாவின் நாணயமாகும். சுறுக்கமாக ر.س அல்லது SR (சவூதி ரியால்). ஒரு ரியால் என்பது 100 ஹலாலாவின் மதிப்பு (அரபி: هللة). சவூதி கிர்ஸ் என்பது 5 ஹலாலாக்களுக்கு சமம்.

மேற்கோள்கள்

  • Krause, Chester L. and Clifford Mishler (1991). Standard Catalog of World Coins: 1801–1991 (18th ed. ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0873411501. {{cite book}}: |edition= has extra text (help)
  • Pick, Albert (1994). Standard Catalog of World Paper Money: General Issues. Colin R. Bruce II and Neil Shafer (editors) (7th ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87341-207-9.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவூதி_ரியால்&oldid=3813010" இலிருந்து மீள்விக்கப்பட்டது