உள்ளடக்கத்துக்குச் செல்

சனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
சனா
صنعاء
நாடு யேமன்
நிர்வாகப் பிரிவுசனா ஆளுனராட்சி
ஏற்றம்
7,200 ft (2,200 m)
மக்கள்தொகை
 (2004)
 • மொத்தம்17,47,627

சனா (அரபு மொழி: صنعاء, பலுக்கல்: [sˤanʕaːʔ]) யெமன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2004 கணக்கெடுப்பின் படி 1,747,627 மக்கள் வசிக்கின்றனர். 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனா&oldid=1828228" இலிருந்து மீள்விக்கப்பட்டது