காலை
Appearance
பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் உதிக்கின்ற நேரம் அவ்விடத்தில் காலை (morning) அல்லது விடியல் எனலாம். கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் உச்சத்திற்கு வரும் நேரம் வரை உள்ள காலம் பொதுவாகக் காலை எனப்படும்.[1]
ஒரு நாளின் 6 பொழுதுகள்
பொழுது | மணி |
---|---|
காலை | 6 முதல் 10 மணி வரை |
நண்பகல் | 10 முதல் 14 மணி வரை |
எற்பாடு | 14 மணி முதல் 18 மணி வரை |
மாலை | 18 மணி முதல் 22 மணி வரை |
யாமம் | 22 மணி முதல் 2 மணி வரை |
வைகறை (வைகுறு விடியல்) | 2 மணி முதல் 6 மணி வரை |
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "காலை குறித்து ஆங்கில அகராதி விளக்கம்". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012.