உள்ளடக்கத்துக்குச் செல்

நகர்ப்புறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
NeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:11, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மாநகரம், நகரம், புறநகரப் பகுதிகள் போன்ற நகரத் தன்மை கொண்ட பகுதிகள் நகர்ப்புறங்கள் (urban) எனப்படுகின்றன. இப்பகுதிகள் கூடிய குடித்தொகை அடர்த்திகளைக் கொண்டிருப்பதுடன், வணிகம், கைத்தொழில், பல்வேறு சேவைத் தொழில்கள் ஆகியவற்றைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்டுள்ளன.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Federal Register/Vol. 75, No. 123/Monday, June 28, 2010/Notices" (PDF). US Census Bureau. பார்க்கப்பட்ட நாள் July 22, 2023.
  2. "City population to reach 6.4bn by 2050". Herald Globe இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714211145/http://www.heraldglobe.com/index.php/sid/223727231/scat/2411cd3571b4f088/ht/City-population-to-reach-64bn-by-2050. 
  3. "United Nations Population Division – Department of Economic and Social Affairs".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்ப்புறம்&oldid=4099789" இலிருந்து மீள்விக்கப்பட்டது