உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மத்தல்லி
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபத்தியேழாவது
தாண்டவம்

மத்தல்லி என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியேழாவது கரணமாகும்.

வலது கால் நுனியை ஊன்றி,இடதுக் காலைக் குறுக்காக அமைத்து வலது கையைக் தொடைக்கு மேல் வைத்து,இடது கையைக் கடக முகமாக மார்பிற் சேர்த்து மத்தளக்காரன் போல நின்று ஆடுவது மத்தல்லியாகும்.

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தல்லி&oldid=3223711" இலிருந்து மீள்விக்கப்பட்டது