பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)
Appearance
- See also Vicedomino de Vicedominis, a pope-elect who took the name Gregory XI.
திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி | |
---|---|
திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி | |
ஆட்சி துவக்கம் | 30 டிசம்பர் 1370 |
ஆட்சி முடிவு | 27 மார்ச் 1378 |
முன்னிருந்தவர் | ஐந்தாம் அர்பன் |
பின்வந்தவர் | ஆறாம் அர்பன் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 2 ஜனவரி 1371 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 3 ஜனவரி 1371 |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 29 மே 1348 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பியேர் ரோஜர் தெ பியுஃபோர்ட் |
பிறப்பு | c. 1329 Maumont, Limousin, Kingdom of France |
இறப்பு | உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | 27 மார்ச்சு 1378
Gregory என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XI; c. 1329 – 27 மார்ச் 1378) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 30 டிசம்பர் 1370 முதல் 1378இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.[1] இவர் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்த ஏழாவதும் கடைசித் திருத்தந்தையும் ஆவார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Pope Gregory XI". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Richard P. McBrien, Lives of the Popes, (HarperCollins, 2000), 245.