உள்ளடக்கத்துக்குச் செல்

வார்சாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:45, 12 சனவரி 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (Aathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வார்சா
Warszawa
வார்சா-இன் கொடி
கொடி
வார்சா-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Semper invicta (எப்பொழுதும் வெற்றிப்பெறும்)
Location of வார்சா
நாடு போலந்து
வொய்வொதியம்மசோவிய வொய்வொதியம்
மாவட்டம்நகர மாவட்டம்
தொடக்கம்13ஆம் நூற்றாண்டு
அரசு
 • மாநகரத் தலைவர்ஹானா கிரோங்கிவிச்-வால்ட்ஸ் (PO)
பரப்பளவு
 • நகரம்517 km2 (200 sq mi)
 • மாநகரம்
6,100.43 km2 (2,355.39 sq mi)
ஏற்றம்
100 m (328 ft)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்17,04,717
 • அடர்த்தி3,300/km2 (8,500/sq mi)
 • பெருநகர்
33,50,000
 • பெருநகர் அடர்த்தி549.14/km2 (1,422.3/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு
00-001 to 04-999
இடக் குறியீடு+48 22
வாகன அடையாளம்WA, WB, WD, WE, WF, WH, WI, WJ, WK, WN, WT, WU, WW, WX, WY
இணையதளம்http://www.um.warszawa.pl/

வார்சா (போலிய மொழி: Warszawa) போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது.

காலநிலை

இங்கு நடுத்தரமான வெப்பநிலை சனவரியில் −3.0 °C (27 °F), சூலையில் 19.3 °C (66.7 °F). வேப்பைகாலங்களில் சிலவேளை 30 °C (86 °F) அளவையும் எட்டும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Warsaw
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 12.5
(54.5)
15.9
(60.6)
23.3
(73.9)
29.1
(84.4)
32.7
(90.9)
34.8
(94.6)
36.0
(96.8)
37.0
(98.6)
33.0
(91.4)
26.1
(79)
19.3
(66.7)
16.1
(61)
37.0
(98.6)
உயர் சராசரி °C (°F) 0.1
(32.2)
0.9
(33.6)
4.7
(40.5)
12.2
(54)
19.4
(66.9)
21.7
(71.1)
23.8
(74.8)
23.0
(73.4)
18.3
(64.9)
12.9
(55.2)
5.0
(41)
2.1
(35.8)
12.0
(53.6)
தினசரி சராசரி °C (°F) −3
(27)
−2.3
(27.9)
1.7
(35.1)
8.2
(46.8)
14.0
(57.2)
17.6
(63.7)
19.3
(66.7)
18.3
(64.9)
14.0
(57.2)
8.2
(46.8)
2.9
(37.2)
−0.5
(31.1)
8.2
(46.8)
தாழ் சராசரி °C (°F) −6.1
(21)
−5.5
(22.1)
−1.3
(29.7)
4.2
(39.6)
8.6
(47.5)
13.5
(56.3)
14.8
(58.6)
13.6
(56.5)
9.7
(49.5)
3.5
(38.3)
0.8
(33.4)
−3.1
(26.4)
4.4
(39.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) −30.7
(−23.3)
−30.4
(−22.7)
−23.5
(−10.3)
−10.1
(13.8)
−3.6
(25.5)
0.3
(32.5)
4.2
(39.6)
2.0
(35.6)
−4.7
(23.5)
−9.0
(16)
−18.2
(−0.8)
−27.4
(−17.3)
−30.7
(−23.3)
பொழிவு mm (inches) 21
(0.83)
25
(0.98)
24
(0.94)
33
(1.3)
44
(1.73)
62
(2.44)
73
(2.87)
63
(2.48)
42
(1.65)
37
(1.46)
38
(1.5)
33
(1.3)
495
(19.49)
ஈரப்பதம் 81 82 78 71 67 68 72 74 75 77 80 86 76
சராசரி பொழிவு நாட்கள் 15 14 13 12 12 13 13 12 12 13 14 16 159
சூரியஒளி நேரம் 43 59 115 150 211 237 226 214 153 99 39 25 1,571
ஆதாரம்: [1]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வார்சா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்

  1. (ஆங்கிலம்) "Institute of Meteorology and Water Management". www.imgw.pl.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்சாவா&oldid=1598006" இலிருந்து மீள்விக்கப்பட்டது