உள்ளடக்கத்துக்குச் செல்

சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேரி என்பது ஏழை மக்கள் வாழும் ஊர் அல்லது ஊரின் பகுதி ஆகும். குறிப்பாக இவை தாழ்ந்த, சூழலியல் சிக்கல்கள் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். ஐக்கிய நாடுகள் அமைப்பான யுஎன் - ஹாபிட்டாட்டின் வரையறையின்படி தரக்குறைவான வீடுகள், ஏழ்மை, குடியிருப்போருக்கு பாதுகாப்பற்ற சூழல் போன்றவற்றைக் கொண்டிருக்கும் நகரப்பகுதி சேரியாகும். தமிழ்நாட்டில் சேரி வாழ் மக்கள் சாதிப் பாகுபாட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரி&oldid=1281066" இலிருந்து மீள்விக்கப்பட்டது