உள்ளடக்கத்துக்குச் செல்

கென்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
EmausBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:22, 9 சூலை 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: tt:Кения)
கென்யக் குடியரசு
Jamhuri Ya Kenya
கொடி of கென்யாவின்
கொடி
குறிக்கோள்: w:en:Harambee
சவாகிலி: ஒன்றுபட்டு இழுத்துச் செல்வேம்
நாட்டுப்பண்: w:en:Ee Mungu Nguvu Yetu
எல்லபடைப்புகளதும் கடவுளே
கென்யாவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
நைரோபி
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் மற்றும் சுவாகிலி[1]
அரசாங்கம்குடியரசு
மவாய் கிபாகி
விடுதலை 
பிரித்தானியர்களிடம் இருந்து
• குடியரசு
டிசம்பர் 12, 1963
பரப்பு
• மொத்தம்
580,367 km2 (224,081 sq mi) (47ஆவது)
• நீர் (%)
2.3%
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
34,256,000 1 (34ஆவது)
• 2002 கணக்கெடுப்பு
31,138,735
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$48.33 பில்லியன் (76ஆவது)
• தலைவிகிதம்
$ 1,445 (156ஆவது)
மமேசு (2003)0.474
தாழ் · 154ஆவது
நாணயம்கென்ய சில்லிங் (KES)
நேர வலயம்ஒ.அ.நே+3 (MSK)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கடைபிடிக்கப்படுவதில்லை)
அழைப்புக்குறி2542
இணையக் குறி.ke
1.) cia.gov இணையத்தளத்தின்படி, இந்நாட்டுக்கான கணக்கெடுப்புகள் எய்ட்ஸ் நோயின் காரணமாக நேரும் உயிரிழப்புகளை கணக்கில் கொள்கிறது. இதன் காரணமாக, எதிர்ப்பார்க்கப்படும் வாழ்நாள், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் அதிகமாகவும் மதிப்பிடப்படலாம். பால்வாரியாகவும் வயதுவாரியாகவும் கணக்கிடப்படும் மக்கள்தொகை பரம்பலும் மாறலாம்.

கென்யா என்றழைக்கப்படும் கென்யக் குடியரசு, ஒரு கிழக்கு ஆபிரிக்க நாடாகும். இந்நாட்டின் எல்லைகளில் வடக்கே எத்தியோப்பியாவும் கிழக்கே சோமாலியாவும் தெற்கே தன்சானியாவும் மேற்கே உகாண்டாவும் வடகிழக்கே சூடானும் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன.

புகழ் பெற்ற கென்யர்கள்

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்யா&oldid=1159005" இலிருந்து மீள்விக்கப்பட்டது