சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது |
சி →top: clean up |
||
(28 பயனர்களால் செய்யப்பட்ட 39 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox country |
{{Infobox country |
||
| conventional_long_name =People's Republic of China |
| conventional_long_name = சீன மக்கள் குடியரசு<br/>People's Republic of China |
||
| native_name = {{vunblist|{{nobold|{{lang|zh-hans|中华人民共和国}}}} |{{small|''Zhōnghuá Rénmín Gònghéguó''}}}}<!--Please do not add official regional/minority languages here; use the langbox template directly below, included specifically for that purpose--> |
| native_name = {{vunblist|{{nobold|{{lang|zh-hans|中华人民共和国}}}} |{{small|''Zhōnghuá Rénmín Gònghéguó''}}}}<!--Please do not add official regional/minority languages here; use the langbox template directly below, included specifically for that purpose--> |
||
| common_name = the People's Republic of China<!-- so the template links correctly to "(Topic) of the People's Republic of China" articles --> |
| common_name = the People's Republic of China<!-- so the template links correctly to "(Topic) of the People's Republic of China" articles --> |
||
| image_flag = Flag of the People's Republic of China.svg |
| image_flag = Flag of the People's Republic of China.svg |
||
| image_coat = National Emblem of the People's Republic of China.svg |
| image_coat = National Emblem of the People's Republic of China (2).svg |
||
| symbol_type = |
| symbol_type = தேசிய சின்னம் |
||
| image_map = People's Republic of China (orthographic projection).svg |
| image_map = People's Republic of China (orthographic projection).svg |
||
| map_caption = சீன மக்கள் குடியரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் கரும் பச்சை நிறத்தில்; உரிமை கொண்டாடினாலும் கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகள் இளம் பச்சையில். |
|||
| map_caption = Area controlled by the People's Republic of China shown in dark green; claimed but uncontrolled regions shown in light green. |
|||
| map_width = 220px |
| map_width = 220px |
||
| national_anthem = {{vunblist|"[[சீன நாட்டுப்பண்]]"|{{lang|zh-hans|义勇军进行曲}}}} |
| national_anthem = {{vunblist|"[[சீன நாட்டுப்பண்]]"|{{lang|zh-hans|义勇军进行曲}}}} |
||
[[File:March of the Volunteers instrumental.ogg|March of the Volunteers instrumental]] |
|||
| official_languages = {{nowrap|[[Standard Chinese]]<ref name="langlaw">{{cite web |url=http://www.gov.cn/english/laws/2005-09/19/content_64906.htm |title=Law of the People's Republic of China on the Standard Spoken and Written Chinese Language (Order of the President No.37) |publisher=Chinese Government|date=31 ஒக்டோபர் 2000|accessdate=21 சூன் 2013 |quote=For purposes of this Law, the standard spoken and written Chinese language means Putonghua (a common speech with pronunciation based on the Beijing dialect) and the standardized Chinese characters.}}</ref>{{efn|[[போர்த்துக்கேய மொழி]] ([[மக்காவு]] மாத்திரம்), [[ஆங்கிலம்]] ([[ஆங்காங்]] மாத்திரம்).}}<!--end nowrap:-->}} |
|||
| official_languages = {{nowrap|[[Standard Chinese]]<ref name="langlaw">{{cite web |url=http://www.gov.cn/english/laws/2005-09/19/content_64906.htm |title=Law of the People's Republic of China on the Standard Spoken and Written Chinese Language (Order of the President No.37) |publisher=Chinese Government |date=31 ஒக்டோபர் 2000 |accessdate=21 சூன் 2013 |quote=For purposes of this Law, the standard spoken and written Chinese language means Putonghua (a common speech with pronunciation based on the Beijing dialect) and the standardized Chinese characters. |archive-date=2013-07-24 |archive-url=https://web.archive.org/web/20130724204951/http://www.gov.cn/english/laws/2005-09/19/content_64906.htm |url-status=dead }}</ref>{{efn|[[போர்த்துக்கேய மொழி]] ([[மக்காவு]] மாத்திரம்), [[ஆங்கிலம்]] ([[ஆங்காங்]] மாத்திரம்).}}<!--end nowrap:-->}} |
|||
| languages_type = Official written language |
|||
| languages_type = அதிகாரப்பூர்வ எழுத்து மொழி |
|||
| languages = [[Written vernacular Chinese|Vernacular Chinese]] |
|||
| languages = [[Written vernacular Chinese|Vernacular Chinese]] |
|||
| languages_sub = yes |
|||
| languages_sub = yes |
|||
| languages2_type = [[Official script]] |
|||
| languages2_type = [[Official script]] |
|||
| languages2 = [[Simplified Chinese characters|Simplified Chinese]]<ref name="langlaw" /> |
|||
| languages2 = [[Simplified Chinese characters|Simplified Chinese]]<ref name="langlaw" /> |
|||
| languages2_sub = yes |
|||
| languages2_sub = yes |
|||
| regional_languages = {{small|{{hlist |[[மொங்கோலிய மொழி|மொங்கோலியம்]] |[[திபெத்திய மொழி|திபெத்தியம்]] |[[உய்குர் மொழி|உய்குர்]] |[[Standard Zhuang|Zhuang]] |[[Languages of China|various others]]}}}} |
|||
| regional_languages = {{small|{{hlist |[[மொங்கோலிய மொழி|மொங்கோலியம்]] |[[திபெத்திய மொழி|திபெத்தியம்]] |[[உய்குர் மொழி|உய்குர்]] |[[Standard Zhuang|Zhuang]] |[[Languages of China|various others]]}}}} |
|||
| ethnic_groups = |
|||
{{vunblist |
| ethnic_groups = {{vunblist |
||
| 91.51% [[ஹான் சீனர்|ஹான்]]<ref name="census">{{cite web|title=Tabulation of the China Urban Construction Statistical Yearbook 2017|url=http://cdi.cnki.net/Titles/SingleNJ?NJCode=N2019060082|publisher=China Statistics Press|access-date=29 October 2020|archive-date=31 October 2020|archive-url=https://web.archive.org/web/20201031183956/http://cdi.cnki.net/Titles/SingleNJ?NJCode=N2019060082|url-status=dead}}</ref> |
|||
| 91.51% [[ஹான் சீனர்|ஹான்]]<ref name=census /> |
|||
| {{collapsible list |
| {{collapsible list |
||
|title = {{small|[[சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல்|55 சிறுபான்மையினர்]]{{efn|Ethnic minorities that are recognized officially.}}}} |
|title = {{small|[[சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல்|55 சிறுபான்மையினர்]]{{efn|Ethnic minorities that are recognized officially.}}}} |
||
|1.30% [[சுவாங் இனக்குழு|சுவாங்]] |0.86% [[மஞ்சு இனக்குழு|மஞ்சு]] |0.79% [[உய்குர் மக்கள்|உய்குர்]] |0.79% [[ஊய் மக்கள்|ஊய்]] |0.72% [[Miao people|Miao]] |0.65% [[Yi people|Yi]] |0.62% [[Tujia people|Tujia]] |0.47% [[ |
|1.30% [[சுவாங் இனக்குழு|சுவாங்]] |0.86% [[மஞ்சு இனக்குழு|மஞ்சு]] |0.79% [[உய்குர் மக்கள்|உய்குர்]] |0.79% [[ஊய் மக்கள்|ஊய்]] |0.72% [[Miao people|Miao]] |0.65% [[Yi people|Yi]] |0.62% [[Tujia people|Tujia]] |0.47% [[மங்கோலிய மக்கள்|மங்கோல்]] |0.44% [[திபெத்திய மக்கள்|திபெத்தியர்]] |0.26% [[Buyei]] |0.15% [[கொரிய மக்கள்|கொரியன்]] |1.05% இதரம் |
||
}} |
}} |
||
}} |
}} |
||
| capital = [[பெய்ஜிங்]]{{efn|Or (previously) "Peking".}} |
|||
| latd = 39 |
|||
| capital = [[பெய்ஜிங்]]{{efn|Or (previously) "Peking".}} |
|||
| latm = 55 |
|||
| latd=39 |latm=55 |latNS=N |longd=116 |longm=23 |longEW=E |
|||
| latNS = N |
|||
| largest_city = [[சாங்காய்]]<ref>{{cite journal |author=Chan, Kam Wing |title=Misconceptions and Complexities in the Study of China's Cities: Definitions, Statistics, and Implications |journal=[[Eurasian Geography and Economics]] |year=2007 |volume=48 |issue=4 |pages=383–412 |url=http://courses.washington.edu/chinageo/ChanCityDefinitionsEGE2007.pdf |format=PDF|accessdate=7 ஆகத்து 2011 |archiveurl=https://web.archive.org/web/20130115173048/http://courses.washington.edu/chinageo/ChanCityDefinitionsEGE2007.pdf|archivedate=15 சனவரி 2013|doi=10.2747/1538-7216.48.4.383}} p. 395</ref> |
|||
| longd = 116 |
|||
| demonym = Chinese |
|||
| longm = 23 |
|||
| longEW = E |
|||
| largest_city = [[சாங்காய்]]<ref>{{cite journal |author=Chan, Kam Wing |title=Misconceptions and Complexities in the Study of China's Cities: Definitions, Statistics, and Implications |journal=[[Eurasian Geography and Economics]] |year=2007 |volume=48 |issue=4 |pages=383–412 |url=http://courses.washington.edu/chinageo/ChanCityDefinitionsEGE2007.pdf |format=PDF|accessdate=7 ஆகத்து 2011 |archiveurl=https://web.archive.org/web/20130115173048/http://courses.washington.edu/chinageo/ChanCityDefinitionsEGE2007.pdf|archivedate=15 சனவரி 2013|doi=10.2747/1538-7216.48.4.383}} p. 395</ref> |
|||
| demonym = Chinese |
|||
<!---- |
<!---- |
||
NOTE FOR THE FOLLOWING: |
NOTE FOR THE FOLLOWING: |
||
Describing the PRC's *GOVERNMENT TYPE* has been a contentious issue. |
Describing the PRC's *GOVERNMENT TYPE* has been a contentious issue. |
||
PLEASE READ THE ARCHIVES of past discussions BEFORE MAKING/SUGGESTING CHANGES! |
PLEASE READ THE ARCHIVES of past discussions BEFORE MAKING/SUGGESTING CHANGES! |
||
----->| government_type = [[Socialism with Chinese characteristics|Socialist]] [[single-party state]]<ref>{{cite web|title=Constitution of the People's Republic of China|url=http://www.npc.gov.cn/englishnpc/Constitution/2007-11/15/content_1372963.htm|publisher=The National People's Congress of the People's Republic of China|date=15 நவம்பர் 2007|accessdate=8 பெப்ரவரி 2015|archive-date=2015-02-25|archive-url=https://web.archive.org/web/20150225141156/http://www.npc.gov.cn/englishnpc/Constitution/2007-11/15/content_1372963.htm|url-status=dead}}</ref> |
|||
-----> |
|||
| leader_title1 = [[President of the People's Republic of China|அதிபர்]] |
|||
| government_type = [[Socialism with Chinese characteristics|Socialist]] [[single-party state]]<ref>{{cite web|title=Constitution of the People's Republic of China|url=http://www.npc.gov.cn/englishnpc/Constitution/2007-11/15/content_1372963.htm|publisher=The National People's Congress of the People's Republic of China|date=15 நவம்பர் 2007|accessdate=8 பெப்ரவரி 2015}}</ref> |
|||
| leader_name1 = [[சீ சின்பிங்]]{{efn|Xi Jinping holds four concurrent positions: [[General Secretary of the Communist Party of China]], [[President of the People's Republic of China]], and [[Chairman of the Central Military Commission]] for both state and party.<ref>[http://rt.com/news/china-new-leader-xi-734/ "New man at helm: Xi Jinping elected to lead China"]. RT.com. 15 நவம்பர் 2012. Retrieved 2 சனவரி 2013.</ref>}} |
|||
| leader_title1 = [[President of the People's Republic of China|President]] |
|||
| leader_title2 = [[Premier of the People's Republic of China|பிரதமர்]] |
|||
| leader_name1 = [[சீ சின்பிங்]]{{efn|Xi Jinping holds four concurrent positions: [[General Secretary of the Communist Party of China]], [[President of the People's Republic of China]], and [[Chairman of the Central Military Commission]] for both state and party.<ref>[http://rt.com/news/china-new-leader-xi-734/ "New man at helm: Xi Jinping elected to lead China"]. RT.com. 15 நவம்பர் 2012. Retrieved 2 சனவரி 2013.</ref>}} |
|||
| leader_name2 = [[லீ கெச்சியாங்]] |
|||
| leader_title2 = [[Premier of the People's Republic of China|Premier]] |
|||
| leader_title3 = {{nowrap|[[Chairman of the Standing Committee of the National People's Congress|Congress Chairman]]}} |
|||
| leader_name2 = [[லீ கெச்சியாங்]] |
|||
| leader_name3 = [[Zhang Dejiang]] |
|||
| leader_title3 = {{nowrap|[[Chairman of the Standing Committee of the National People's Congress|Congress Chairman]]}} |
|||
| leader_title4 = {{nowrap|[[Chairman of the National Committee of the Chinese People's Political Consultative Conference|Conference Chairman]]}} |
|||
| leader_name3 = [[Zhang Dejiang]] |
|||
| leader_name4 = [[Yu Zhengsheng]] |
|||
| leader_title4 = {{nowrap|[[Chairman of the National Committee of the Chinese People's Political Consultative Conference|Conference Chairman]]}} |
|||
| leader_title5 = [[Secretariat of the Communist Party of China|செயலகத்தின்]] முதல் தர செயலர் |
|||
| leader_name4 = [[Yu Zhengsheng]] |
|||
| leader_name5 = [[Liu Yunshan]] |
|||
| leader_title5 = First-ranked Secretary of the [[Secretariat of the Communist Party of China|Secretariat]] |
|||
| leader_title6 = [[Secretary of the Central Commission for Discipline Inspection]] |
|||
| leader_name5 = [[Liu Yunshan]] |
|||
| leader_name6 = [[Wang Qishan]] |
|||
| leader_title6 = [[Secretary of the Central Commission for Discipline Inspection]] |
|||
| leader_title7 = முதல் [[Vice Premier of the State Council of the People's Republic of China|துணைப் பிரதமர்]] |
|||
| leader_name6 = [[Wang Qishan]] |
|||
| leader_name7 = [[Zhang Gaoli]] |
|||
| leader_title7 = First [[Vice Premier of the State Council of the People's Republic of China|Vice Premier]] |
|||
| legislature = [[தேசிய மக்கள் பேராயம்]] |
|||
| leader_name7 = [[Zhang Gaoli]] |
|||
| sovereignty_type = [[சீன வரலாறு|உருவாக்கம்]] |
|||
| legislature = [[தேசிய மக்கள் பேராயம்]] |
|||
| established_event1 = ஏகாதிபத்தியத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நிறுவப்பட்ட [[சியா அரசமரபு]] |
|||
| sovereignty_type = [[சீன வரலாறு|உருவாக்கம்]] |
|||
| established_date1 = c. 2070 BCE |
|||
| established_event1 = [[சியா அரசமரபு]] established during pre-imperial time |
|||
| established_event2 = [[சின் அரசமரபு]] கீழ் [[Qin's wars of unification#Conquest of Qi|சீன ஏகாதிபத்தியத்தின் முதல் ஒருங்கிணைப்பு]] |
|||
| established_date1 = c. 2070 BCE |
|||
| established_date2 = 221 BCE |
|||
| established_event2 = [[Qin's wars of unification#Conquest of Qi|First Unification of imperial China]] under the [[சின் அரசமரபு]] |
|||
| established_event3 = [[சீனப் புரட்சி (1911)|குடியரசு உருவாக்கம்]] |
|||
| established_date2 = 221 BCE |
|||
| established_date3 = 1 சனவரி 1912 |
|||
| established_event3 = [[சீனப் புரட்சி (1911)|குடியரசு உருவாக்கம்]] |
|||
| established_event4 = [[சீன உள்நாட்டுப் போர்|மக்கள் குடியரசு தோற்றம்]] |
|||
| established_date3 = 1 சனவரி 1912 |
|||
| established_date4 = 1 ஒக்டோபர் 1949 |
|||
| established_event4 = [[சீன உள்நாட்டுப் போர்|மக்கள் குடியரசு தோற்றம்]] |
|||
| area_km2 = 9,596,961 |
|||
| established_date4 = 1 ஒக்டோபர் 1949 |
|||
| area_footnote = {{efn|The area given is the official United Nations figure for [[Mainland China|the mainland]] and excludes [[ஆங்காங்]], [[மக்காவு]] and [[சீனக் குடியரசு]].<ref name="UN Stat">{{cite web |url=http://unstats.un.org/unsd/demographic/products/dyb/dyb2007/Table03.pdf |title=Demographic Yearbook—Table 3: Population by sex, rate of population increase, surface area and density |publisher=UN Statistics |year=2007|accessdate=31 சூலை 2010}}</ref> It also excludes the [[Trans-Karakoram Tract]] ({{convert|5800|km2|sqmi|abbr=on}}), [[அக்சாய் சின்]] ({{convert|37244|km2|sqmi|abbr=on}}) and other territories in dispute with India. The total area of China is listed as {{convert|9572900|km2|sqmi|abbr=on}} by the ''Encyclopædia Britannica''.<ref>{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/111803/China |title=China |work=Encyclopædia Britannica |accessdate=16 நவம்பர் 2012}}</ref> For further information, see [[Territorial changes of the People's Republic of China]].}} |
|||
| area_km2 = 9,596,961 |
|||
| area_sq_mi = 3,705,407 <!--Do not remove per [[WP:MOSNUM]]--> |
|||
| area_footnote = {{efn|The area given is the official United Nations figure for [[Mainland China|the mainland]] and excludes [[ஆங்காங்]], [[மக்காவு]] and [[சீனக் குடியரசு]].<ref name="UN Stat">{{cite web |url=http://unstats.un.org/unsd/demographic/products/dyb/dyb2007/Table03.pdf |title=Demographic Yearbook—Table 3: Population by sex, rate of population increase, surface area and density |publisher=UN Statistics |year=2007|accessdate=31 சூலை 2010}}</ref> It also excludes the [[Trans-Karakoram Tract]] ({{convert|5800|km2|sqmi|abbr=on}}), [[அக்சாய் சின்]] ({{convert|37244|km2|sqmi|abbr=on}}) and other territories in dispute with India. The total area of China is listed as {{convert|9572900|km2|sqmi|abbr=on}} by the ''Encyclopædia Britannica''.<ref>{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/111803/China |title=China |work=Encyclopædia Britannica |accessdate=16 நவம்பர் 2012}}</ref> For further information, see [[Territorial changes of the People's Republic of China]].}} |
|||
| area_rank = 3rd/4th |
|||
| area_sq_mi = 3,705,407 <!--Do not remove per [[WP:MOSNUM]]--> |
|||
| area_magnitude = 1 E12 |
|||
| area_rank = 3rd/4th |
|||
| percent_water = 2.8%{{efn|This figure was calculated using data from the CIA World Factbook.<ref name="CIA">{{Cite CIA World Factbook|country=China|access-date=23 November 2013}}</ref>}} |
|||
| area_magnitude = 1 E12 |
|||
| population_estimate = 1,376,049,000<ref>[http://esa.un.org/unpd/wpp/Publications/Files/Key_Findings_WPP_2015.pdf "United Nations world population prospects"](PDF) 2015 revision</ref> |
|||
| percent_water = 2.8%{{efn|This figure was calculated using data from the CIA World Factbook.<ref name=CIA />}} |
|||
| population_estimate_rank = 1st |
|||
| population_estimate = 1,376,049,000<ref>[http://esa.un.org/unpd/wpp/Publications/Files/Key_Findings_WPP_2015.pdf "United Nations world population prospects"](PDF) 2015 revision</ref> |
|||
| population_estimate_year = 2015 |
|||
| population_estimate_rank = 1st |
|||
| population_census = 1,339,724,852 |
|||
| population_estimate_year = 2015 |
|||
| population_census_year = 2010 |
|||
| population_census = 1,339,724,852<ref name="groups" /> |
|||
| population_census_rank = 1st |
|||
| population_census_year = 2010 |
|||
| population_density_km2 = 2013<ref>{{cite web|title=Population density (people per sq. km of land area) |
|||
| population_census_rank = 1st |
|||
| population_density_km2 = 2013 :<ref>{{cite web|title=Population density (people per sq. km of land area) |
|||
|url=http://data.worldbank.org/indicator/EN.POP.DNST|publisher=IMF|accessdate=16 மே 2015}}</ref> 145 |
|url=http://data.worldbank.org/indicator/EN.POP.DNST|publisher=IMF|accessdate=16 மே 2015}}</ref> 145 |
||
| population_density_sq_mi = 373 <!-- Do not remove per [[WP:MOSNUM]] --> |
| population_density_sq_mi = 373 <!-- Do not remove per [[WP:MOSNUM]] --> |
||
| population_density_rank = 83rd |
| population_density_rank = 83rd |
||
| GDP_nominal = $11.212 trillion<ref name="China GDP" /> |
| GDP_nominal = $11.212 trillion<ref name="China GDP" /> |
||
| GDP_nominal_rank = 2nd |
| GDP_nominal_rank = 2nd |
||
| GDP_nominal_year = 2015 |
| GDP_nominal_year = 2015 |
||
| GDP_nominal_per_capita = $8,154<ref name="China GDP" /> |
| GDP_nominal_per_capita = $8,154<ref name="China GDP" /> |
||
| GDP_nominal_per_capita_rank = 75th |
| GDP_nominal_per_capita_rank = 75th |
||
| GDP_PPP_year = 2015 |
| GDP_PPP_year = 2015 |
||
| GDP_PPP = $18.976 trillion<ref name="China GDP">{{cite web|title=Report for Selected Countries and Subjects: China|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2015/01/weodata/weorept.aspx?pr.x=35&pr.y=18&sy=2012&ey=2019&sort=country&ds=.&br=1&c=924&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC&grp=0&a=|work=World Economic Outlook|publisher=International Monetary Fund|date= ஏப்ரல் 2015|accessdate=25 ஏப்ரல் 2015}}</ref> |
| GDP_PPP = $18.976 trillion<ref name="China GDP">{{cite web|title=Report for Selected Countries and Subjects: China|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2015/01/weodata/weorept.aspx?pr.x=35&pr.y=18&sy=2012&ey=2019&sort=country&ds=.&br=1&c=924&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC&grp=0&a=|work=World Economic Outlook|publisher=International Monetary Fund|date= ஏப்ரல் 2015|accessdate=25 ஏப்ரல் 2015}}</ref> |
||
| GDP_PPP_rank = 1st |
| GDP_PPP_rank = 1st |
||
| GDP_PPP_per_capita = $13,801<ref name="China GDP" /> |
| GDP_PPP_per_capita = $13,801<ref name="China GDP" /> |
||
| GDP_PPP_per_capita_rank = 87th |
| GDP_PPP_per_capita_rank = 87th |
||
| Gini_year = 2014 |
| Gini_year = 2014 |
||
| Gini_change |
| Gini_change = <!--increase/decrease/steady--> |
||
| Gini = 46.9 <!--number only--> |
| Gini = 46.9 <!--number only--> |
||
| Gini_ref = <ref name=PNAS>{{cite web |url=http://hdr.undp.org/sites/default/files/hdr_2015_statistical_annex.pdf |format=PDF |title=2015 Human Development Report Summary |date=2015 |accessdate=14 திசம்பர் 2015 |publisher=United Nations Development Programme | pages=17}}</ref> |
| Gini_ref = <ref name=PNAS>{{cite web |url=http://hdr.undp.org/sites/default/files/hdr_2015_statistical_annex.pdf |format=PDF |title=2015 Human Development Report Summary |date=2015 |accessdate=14 திசம்பர் 2015 |publisher=United Nations Development Programme | pages=17}}</ref> |
||
| Gini_rank = |
| Gini_rank = |
||
| HDI_year = 2014<!-- Please use the year to which the data refers, not the publication year--> |
| HDI_year = 2014<!-- Please use the year to which the data refers, not the publication year--> |
||
| HDI_change = increase <!--increase/decrease/steady--> |
| HDI_change = increase <!--increase/decrease/steady--> |
||
| HDI = 0.727 <!--number only--> |
| HDI = 0.727 <!--number only--> |
||
| HDI_ref = <ref name="HDI">{{cite web |url=http://hdr.undp.org/sites/default/files/hdr_2015_statistical_annex.pdf |title=2015 Human Development Report |date=2014 |accessdate=14 திசம்பர் 2015 |publisher=United Nations Development Programme }}</ref> |
| HDI_ref = <ref name="HDI">{{cite web |url=http://hdr.undp.org/sites/default/files/hdr_2015_statistical_annex.pdf |title=2015 Human Development Report |date=2014 |accessdate=14 திசம்பர் 2015 |publisher=United Nations Development Programme }}</ref> |
||
| HDI_rank = 90th |
| HDI_rank = 90th |
||
| currency = [[ரென்மின்பி]] (yuan)(¥){{efn|The [[ஹொங்கொங் டொலர்]] is used in [[ஆங்காங்]] and the [[Macanese pataca]] is used in [[மக்காவு]].}} |
| currency = [[ரென்மின்பி]] (yuan)(¥){{efn|The [[ஹொங்கொங் டொலர்]] is used in [[ஆங்காங்]] and the [[Macanese pataca]] is used in [[மக்காவு]].}} |
||
| currency_code = CNY |
| currency_code = CNY |
||
| time_zone = [[China Standard Time]] |
| time_zone = [[China Standard Time]] |
||
| utc_offset = +8 |
| utc_offset = +8 |
||
| date_format = {{vunblist |yyyy-mm-dd |''or'' yyyy{{lang|zh|年}}m{{lang|zh|月}}d{{lang|zh|日}} |([[பொது ஊழி|CE]]; [[சீன நாட்காட்டி|CE-1949]])}} |
| date_format = {{vunblist |yyyy-mm-dd |''or'' yyyy{{lang|zh|年}}m{{lang|zh|月}}d{{lang|zh|日}} |([[பொது ஊழி|CE]]; [[சீன நாட்காட்டி|CE-1949]])}} |
||
| drives_on = right{{efn|Except [[ஆங்காங்]], [[மக்காவு]].}} |
| drives_on = right{{efn|Except [[ஆங்காங்]], [[மக்காவு]].}} |
||
| cctld = {{vunblist| [[.cn]] |[[.中國]] |[[.中国]]}} |
| cctld = {{vunblist| [[.cn]] |[[.中國]] |[[.中国]]}} |
||
| calling_code = [[+86]] |
| calling_code = [[+86]] |
||
}} |
}} |
||
'''சீனா''' (''China'') என்று பொதுவாக அழைக்கப்படும் '''சீன மக்கள் குடியரசு''' [[ஆசியா|கிழக்காசியாவிலுள்ள]] நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் [[ரஷ்யா]], [[கனடா]] ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். |
'''சீனா''' (''China'') என்று பொதுவாக அழைக்கப்படும் '''சீன மக்கள் குடியரசு''' [[ஆசியா|கிழக்காசியாவிலுள்ள]] நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் [[ரஷ்யா]], [[கனடா]] ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 130,63,13,812 மக்கள் வாழும் சீனா, உலகில் [[மக்கள் தொகை]] கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. [[சீனப் பெருஞ் சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் [[பீஜிங்]] ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் [[சாங்காய்]] உள்ளது. |
||
உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, [[சியா வம்சம்]] (Xia) தொடக்கம் [[சிங் வம்சம்]] (Qing) வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. இது 1911 |
உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, [[சியா வம்சம்]] (''Xia'') தொடக்கம் [[சிங் வம்சம்]] (''Qing'') வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. இது 1911-ஆம் ஆண்டில் [[சீனக் குடியரசு]] உருவாக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. 20-ஆம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில், ஒற்றுமை இன்மையும், உள்நாட்டுப் போர்களும், சீனாவை இரண்டு முக்கியமான அரசியல் குழுக்களாகப் பிரித்தன. ஒரு குழு, தேசியவாதிகளான [[குவோமிந்தாங்]], மற்றது [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]. 1949-ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தலை நிலத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன், முக்கியமான பிணக்குகள் முடிவடைந்தன. தேசியவாதிகளின் சீனக் குடியரசின் அரசு [[தாய்வான்]] தீவுக்குள் அடங்கிக் கொண்டது. இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான, பிணக்குகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவை முக்கியமாக [[இறைமை]], தாய்வானின் அரசியல் அங்கீகாரம் என்பன தொடர்பானவையாகும். |
||
இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிகமுக்கியமான நாடும், வளர்ந்துவரும் [[வல்லரசு]]ம் ஆகும். சீனா, [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை]]யில் நிலையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன், [[உலக வணிக நிறுவனம்]], [[ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம்]], [[கிழக்காசிய உச்சிமாநாடு]], [[சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம்]], ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இது ஒரு [[அணுவாயுதம்|அணுவாயுத]] நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அத்துடன் [[ஏற்றுமதி]] அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், [[இறக்குமதி]]யில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978 |
இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிகமுக்கியமான நாடும், வளர்ந்துவரும் [[வல்லரசு]]ம் ஆகும். சீனா, [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை]]யில் நிலையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன், [[உலக வணிக நிறுவனம்]], [[ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம்]], [[கிழக்காசிய உச்சிமாநாடு]], [[சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம்]], ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இது ஒரு [[அணுவாயுதம்|அணுவாயுத]] நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அத்துடன் [[ஏற்றுமதி]] அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், [[இறக்குமதி]]யில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978-ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 53% ஆக இருந்த [[வறுமை வீதம்]] (''poverty rate'') 2001-ஆம் ஆண்டில் 8% ஆகக் குறைந்துள்ளது. எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது. மக்கள்தொகையில் வேகமாக அதிகரித்து வரும் வயதானவர்களின் வீதம், நகர்ப்புறங்களுக்கும், நாட்டுப்புறங்களுக்குமிடையில் விரிவடைந்துவரும் வருமான இடைவெளி, சூழல் தரங்குறைதல் என்பன இத்தகைய பிரச்சினைகளுள் சிலவாகும். |
||
== வரலாறு == |
== வரலாறு == |
||
ஐரோப்பியா நாடுகளில் நாகரிகம் தோன்று முன்பே சீனாவில் சிறந்த நாகரிகம் ஒன்று காணப்பட்டது. இங்கு [[உண் குச்சிகள் |
ஐரோப்பியா நாடுகளில் நாகரிகம் தோன்று முன்பே சீனாவில் சிறந்த நாகரிகம் ஒன்று காணப்பட்டது. இங்கு [[உண் குச்சிகள்]] மூலம் உணவு உட்கொள்ளும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது. |
||
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்தது. பொதுவுடமைவாதிகள் வெற்றிபெற்றுப் போர் முடிவுக்கு வந்து, தேசியவாதிகள் தாய்வானுக்குப் பின்வாங்கியதும், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகத் தலைவர் [[மா சே துங்]] 1949-ஆம் ஆண்டு [[அக்டோபர்]] திங்கள் முதல் நாளன்று [[தியென் ஆன் மென் வாயிற்கோபுரம்|தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில்]] அறிவித்தார். முன்நோக்கிய பெரும் பாய்ச்சல் (''Great Leap Forward'') எனப்பட்ட திட்டத்தின் காரணமாகத் தொடர்ச்சியான பல பொருளாதாரத் தோல்விகள் ஏற்பட்டமையால், மாவோ சே துங் தனது தலைமைப் பதவியிலிருந்து இறங்கினார். [[லியூ ஷாவோக்கி]] அவரைத் தொடர்ந்து பதவியேற்றார். மாவோவுக்குத் தொடர்ந்தும் கட்சியில் பெருஞ் செல்வாக்கு இருந்துவந்தாலும் அவர் பொருளாதார அலுவல்களின் அன்றாட மேலாண்மை தொடர்பான விடயங்களிலிருந்து விலகியே இருந்தார். இவ்விடயங்கள், லியூ சாவோக்கி, [[டெங் சியாவோபிங்]] ஆகியோரின் பொறுப்பில் இருந்தது. |
|||
[[படிமம்:PRCFounding.jpg|thumbnail|left|1949 ஆம் ஆண்டில் மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டதை [[மாவோ சே துங்]] அறிவிக்கும் காட்சி.]] |
|||
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்தது. பொதுவுடமைவாதிகள் வெற்றிபெற்றுப் போர் முடிவுக்கு வந்து, தேசியவாதிகள் தாய்வானுக்குப் பின்வாங்கியதும், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகத் தலைவர் [[மா சே துங்]] 1949 ஆம் ஆண்டு [[அக்டோபர்]] திங்கள் முதல் நாளன்று [[தியென் ஆன் மென் வாயிற்கோபுரம்|தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில்]] அறிவித்தார். முன்நோக்கிய பெரும் பாய்ச்சல் (Great Leap Forward) எனப்பட்ட திட்டத்தின் காரணமாகத் தொடர்ச்சியான பல பொருளாதாரத் தோல்விகள் ஏற்பட்டமையால், மாவோ சே துங் தனது தலைமைப் பதவியிலிருந்து இறங்கினார். [[லியூ ஷாவோக்கி]] அவரைத் தொடர்ந்து பதவியேற்றார். மாவோவுக்குத் தொடர்ந்தும் கட்சியில் பெருஞ் செல்வாக்கு இருந்துவந்தாலும் அவர் பொருளாதார அலுவல்களின் அன்றாட மேலாண்மை தொடர்பான விடயங்களிலிருந்து விலகியே இருந்தார். இவ்விடயங்கள், லியூ சாவோக்கி, [[டெங் சியாவோபிங்]] ஆகியோரின் பொறுப்பில் இருந்தது. |
|||
1966 |
1966-ஆம் ஆண்டில், மாவோவும் அவரது கூட்டாளிகளும் [[கலாச்சாரப் புரட்சி]]யைத் தொடக்கி வைத்தனர் இது பத்தாண்டுகள் கழித்து மாவோ இறக்கும்வரை தொடர்ந்தது. கட்சிக்குள் நிலவிய பதவிப் போட்டியினாலும், சோவியத் ஒன்றியத்தின் மீது ஏற்பட்ட பயத்தினாலும் ஊக்குவிக்கப்பட்ட இக் கலாச்சாரப் புரட்சி சமுதாயத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 1972-ஆம் ஆண்டில், சீனாவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு அதன் உச்சத்தை எட்டியபோது, மாவோவும், பிரதமர் [[சூ என்லாய்|சூ என்லாயும்]] அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனை பெய்ஜிங்கில் சந்தித்து அந்நாட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதே ஆண்டில், தாய்வானில் இயங்கிவந்த சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டிருந்த சீனாவுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமையும், அதன் பாதுகாப்புச் சபைக்கான நிலையான உறுப்புரிமையும், மக்கள் சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டது. |
||
[[படிமம்:DengXiaoping.jpg|thumbnail|left|150px|[[டெங் சியாவோபிங்]] சீனாவின் சந்தை நோக்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடக்கி வைத்தவர்.]] |
[[படிமம்:DengXiaoping.jpg|thumbnail|left|150px|[[டெங் சியாவோபிங்]] சீனாவின் சந்தை நோக்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடக்கி வைத்தவர்.]] |
||
1976 |
1976-ஆம் ஆண்டில் மாவோ காலமானதும், கலாச்சாரப் புரட்சியின்போது இடம்பெற்ற அட்டூழியங்களுக்காகக் குற்றம் சுமத்தி [[நால்வர் குழு]] (''Gang of Four'') என அழைக்கப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன், மாவோவின் வாரிசு எனக் கருதப்பட்ட [[ஹுவா குவோபெங்]]கிடமிருந்து டெங் சியாவோபெங் பதவியைக் கைப்பற்றினார். டென் சியாவோ பெங் தான் நேரடியாகக் கட்சித் தலைவர் பதவியையோ அல்லது நாட்டின் தலைவர் பதவியையோ வகிக்காவிட்டாலும், கட்சிக்குள் அவருக்கிருந்த செல்வாக்கினால், குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்களை நோக்கி நாட்டை வழிநடத்தினார். தொடர்ந்து பொதுவுடமைக் கட்சி, தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன், கம்யூன்களையும் கலைத்துவிட்டது. பல குடியானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களையும் பெற்றார்கள். இவ்வாறான மேம்பட்ட ஊக்குவிப்புகளினால், வேளாண்மை உற்பத்திகள் பெருமளவு அதிகரித்தன. இந்த நிலைமைகள், சீனா திட்டமிட்ட பொருளாதார முறையிலிருந்து, கலப்புப் பொருளாதார முறைக்கு மாறும் சூழ்நிலையைக் குறித்தன. |
||
== புவியியல் == |
== புவியியல் == |
||
வரிசை 135: | வரிசை 137: | ||
== மக்கள் == |
== மக்கள் == |
||
[[படிமம்:China linguistic map.jpg|thumb|left|மொழி]] |
|||
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% [[ஹன் இனம்|ஹன் இனத்தவர்]]. [[பௌத்தம்]], [[டாவோயிசம்]], [[இஸ்லாம்]], [[கத்தோலிக்க திருச்சபை]], [[சீர்திருத்தத் திருச்சபை]] ஆகிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் சீனாவில் உள்ளனர். |
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% [[ஹன் இனம்|ஹன் இனத்தவர்]]. [[பௌத்தம்]], [[டாவோயிசம்]], [[இஸ்லாம்]], [[கத்தோலிக்க திருச்சபை]], [[சீர்திருத்தத் திருச்சபை]] ஆகிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் சீனாவில் உள்ளனர். |
||
வரிசை 146: | வரிசை 149: | ||
== சுற்றுலாத்துறை == |
== சுற்றுலாத்துறை == |
||
[[படிமம்:The Great wall - by Hao Wei.jpg|left|thumb|310px|சீனப்பெருஞ்சுவர்]] |
[[படிமம்:The Great wall - by Hao Wei.jpg|left|thumb|310px|சீனப்பெருஞ்சுவர்]] |
||
சுற்றுலாவுக்கு புகழ்பெற்றிராத சீனா அத்துறையில் வளர்ச்சி கண்டுவருகிறது. இதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார சீர்த்திருத்தங்களே முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. மார்ச் |
சுற்றுலாவுக்கு புகழ்பெற்றிராத சீனா அத்துறையில் வளர்ச்சி கண்டுவருகிறது. இதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார சீர்த்திருத்தங்களே முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. மார்ச் – ஏப்ரல் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் வரையுமான மாதங்கள் சீனச் சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 [[பாகை செல்சியஸ்]] இருக்கும் அதேவேலை இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவாகக் காணப்படும். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம். |
||
== முக்கிய விழாக்கள் == |
== முக்கிய விழாக்கள் == |
||
'''சீன புத்தாண்டு''' |
'''சீன புத்தாண்டு''' – இவ்விழா பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும். அதிகாரபூர்வமாக மூன்று நாட்கள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் வரை இவ்விழாவை கொண்டாடுவர். பட்டாசு (வெடி) சப்தங்களும், வாண வேடிக்கைகளும் காணப்படும். |
||
'''இலாந்தர் பண்டிகை''' இது வர்ணமயமான விழாவாகும். வருடத்தின் முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும் நாளில் கொண்டாடப்படும் இவ்விழா புத்தாண்டு கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. சீனாவின் பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும். சீனாவில் இத்தினம் ஒரு பொது விடுமுறையல்ல. |
'''இலாந்தர் பண்டிகை''' இது வர்ணமயமான விழாவாகும். வருடத்தின் முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும் நாளில் கொண்டாடப்படும் இவ்விழா புத்தாண்டு கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. சீனாவின் பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும். சீனாவில் இத்தினம் ஒரு பொது விடுமுறையல்ல. |
||
வரிசை 208: | வரிசை 211: | ||
{{ஆசிய நாடுகள்}} |
{{ஆசிய நாடுகள்}} |
||
{{ஜி-20}} |
|||
[[பகுப்பு:சீனா|*]] |
[[பகுப்பு:சீனா|*]] |
||
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]] |
07:35, 8 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்
சீன மக்கள் குடியரசு People's Republic of China
| |
---|---|
நாட்டுப்பண்:
| |
![]() சீன மக்கள் குடியரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் கரும் பச்சை நிறத்தில்; உரிமை கொண்டாடினாலும் கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகள் இளம் பச்சையில். | |
தலைநகரம் | பெய்ஜிங்[a] |
பெரிய நகர் | சாங்காய்[1] |
ஆட்சி மொழி(கள்) | Standard Chinese[2][b] |
பிராந்திய மொழிகள் | |
அதிகாரப்பூர்வ எழுத்து மொழி | Vernacular Chinese |
Simplified Chinese[2] | |
இனக் குழுகள் | |
மக்கள் | Chinese |
அரசாங்கம் | Socialist single-party state[4] |
• அதிபர் | சீ சின்பிங்[d] |
• பிரதமர் | லீ கெச்சியாங் |
Zhang Dejiang | |
Yu Zhengsheng | |
• செயலகத்தின் முதல் தர செயலர் | Liu Yunshan |
Wang Qishan | |
• முதல் துணைப் பிரதமர் | Zhang Gaoli |
சட்டமன்றம் | தேசிய மக்கள் பேராயம் |
உருவாக்கம் | |
• ஏகாதிபத்தியத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நிறுவப்பட்ட சியா அரசமரபு | c. 2070 BCE |
221 BCE | |
1 சனவரி 1912 | |
1 ஒக்டோபர் 1949 | |
பரப்பு | |
• மொத்தம் | 9,596,961 km2 (3,705,407 sq mi)[e] (3rd/4th) |
• நீர் (%) | 2.8%[f] |
மக்கள் தொகை | |
• 2015 மதிப்பிடு | 1,376,049,000[9] (1st) |
• 2010 கணக்கெடுப்பு | 1,339,724,852 (1st) |
• அடர்த்தி | [convert: invalid number] (83rd) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2015 மதிப்பீடு |
• மொத்தம் | $18.976 trillion[11] (1st) |
• தலைவிகிதம் | $13,801[11] (87th) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2015 மதிப்பீடு |
• மொத்தம் | $11.212 trillion[11] (2nd) |
• தலைவிகிதம் | $8,154[11] (75th) |
ஜினி (2014) | 46.9[12] உயர் |
மமேசு (2014) | ![]() உயர் · 90th |
நாணயம் | ரென்மின்பி (yuan)(¥)[g] (CNY) |
நேர வலயம் | ஒ.அ.நே+8 (China Standard Time) |
திகதி அமைப்பு | |
வாகனம் செலுத்தல் | right[h] |
அழைப்புக்குறி | +86 |
இணையக் குறி |
சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 130,63,13,812 மக்கள் வாழும் சீனா, உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் சாங்காய் உள்ளது.
உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, சியா வம்சம் (Xia) தொடக்கம் சிங் வம்சம் (Qing) வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. இது 1911-ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. 20-ஆம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில், ஒற்றுமை இன்மையும், உள்நாட்டுப் போர்களும், சீனாவை இரண்டு முக்கியமான அரசியல் குழுக்களாகப் பிரித்தன. ஒரு குழு, தேசியவாதிகளான குவோமிந்தாங், மற்றது சீனப் பொதுவுடமைக் கட்சி. 1949-ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தலை நிலத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன், முக்கியமான பிணக்குகள் முடிவடைந்தன. தேசியவாதிகளின் சீனக் குடியரசின் அரசு தாய்வான் தீவுக்குள் அடங்கிக் கொண்டது. இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான, பிணக்குகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவை முக்கியமாக இறைமை, தாய்வானின் அரசியல் அங்கீகாரம் என்பன தொடர்பானவையாகும்.
இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிகமுக்கியமான நாடும், வளர்ந்துவரும் வல்லரசும் ஆகும். சீனா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன், உலக வணிக நிறுவனம், ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், கிழக்காசிய உச்சிமாநாடு, சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம், ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இது ஒரு அணுவாயுத நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அத்துடன் ஏற்றுமதி அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978-ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 53% ஆக இருந்த வறுமை வீதம் (poverty rate) 2001-ஆம் ஆண்டில் 8% ஆகக் குறைந்துள்ளது. எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது. மக்கள்தொகையில் வேகமாக அதிகரித்து வரும் வயதானவர்களின் வீதம், நகர்ப்புறங்களுக்கும், நாட்டுப்புறங்களுக்குமிடையில் விரிவடைந்துவரும் வருமான இடைவெளி, சூழல் தரங்குறைதல் என்பன இத்தகைய பிரச்சினைகளுள் சிலவாகும்.
வரலாறு
ஐரோப்பியா நாடுகளில் நாகரிகம் தோன்று முன்பே சீனாவில் சிறந்த நாகரிகம் ஒன்று காணப்பட்டது. இங்கு உண் குச்சிகள் மூலம் உணவு உட்கொள்ளும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்தது. பொதுவுடமைவாதிகள் வெற்றிபெற்றுப் போர் முடிவுக்கு வந்து, தேசியவாதிகள் தாய்வானுக்குப் பின்வாங்கியதும், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகத் தலைவர் மா சே துங் 1949-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளன்று தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில் அறிவித்தார். முன்நோக்கிய பெரும் பாய்ச்சல் (Great Leap Forward) எனப்பட்ட திட்டத்தின் காரணமாகத் தொடர்ச்சியான பல பொருளாதாரத் தோல்விகள் ஏற்பட்டமையால், மாவோ சே துங் தனது தலைமைப் பதவியிலிருந்து இறங்கினார். லியூ ஷாவோக்கி அவரைத் தொடர்ந்து பதவியேற்றார். மாவோவுக்குத் தொடர்ந்தும் கட்சியில் பெருஞ் செல்வாக்கு இருந்துவந்தாலும் அவர் பொருளாதார அலுவல்களின் அன்றாட மேலாண்மை தொடர்பான விடயங்களிலிருந்து விலகியே இருந்தார். இவ்விடயங்கள், லியூ சாவோக்கி, டெங் சியாவோபிங் ஆகியோரின் பொறுப்பில் இருந்தது.
1966-ஆம் ஆண்டில், மாவோவும் அவரது கூட்டாளிகளும் கலாச்சாரப் புரட்சியைத் தொடக்கி வைத்தனர் இது பத்தாண்டுகள் கழித்து மாவோ இறக்கும்வரை தொடர்ந்தது. கட்சிக்குள் நிலவிய பதவிப் போட்டியினாலும், சோவியத் ஒன்றியத்தின் மீது ஏற்பட்ட பயத்தினாலும் ஊக்குவிக்கப்பட்ட இக் கலாச்சாரப் புரட்சி சமுதாயத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 1972-ஆம் ஆண்டில், சீனாவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு அதன் உச்சத்தை எட்டியபோது, மாவோவும், பிரதமர் சூ என்லாயும் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனை பெய்ஜிங்கில் சந்தித்து அந்நாட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதே ஆண்டில், தாய்வானில் இயங்கிவந்த சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டிருந்த சீனாவுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமையும், அதன் பாதுகாப்புச் சபைக்கான நிலையான உறுப்புரிமையும், மக்கள் சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டது.

1976-ஆம் ஆண்டில் மாவோ காலமானதும், கலாச்சாரப் புரட்சியின்போது இடம்பெற்ற அட்டூழியங்களுக்காகக் குற்றம் சுமத்தி நால்வர் குழு (Gang of Four) என அழைக்கப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன், மாவோவின் வாரிசு எனக் கருதப்பட்ட ஹுவா குவோபெங்கிடமிருந்து டெங் சியாவோபெங் பதவியைக் கைப்பற்றினார். டென் சியாவோ பெங் தான் நேரடியாகக் கட்சித் தலைவர் பதவியையோ அல்லது நாட்டின் தலைவர் பதவியையோ வகிக்காவிட்டாலும், கட்சிக்குள் அவருக்கிருந்த செல்வாக்கினால், குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்களை நோக்கி நாட்டை வழிநடத்தினார். தொடர்ந்து பொதுவுடமைக் கட்சி, தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன், கம்யூன்களையும் கலைத்துவிட்டது. பல குடியானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களையும் பெற்றார்கள். இவ்வாறான மேம்பட்ட ஊக்குவிப்புகளினால், வேளாண்மை உற்பத்திகள் பெருமளவு அதிகரித்தன. இந்த நிலைமைகள், சீனா திட்டமிட்ட பொருளாதார முறையிலிருந்து, கலப்புப் பொருளாதார முறைக்கு மாறும் சூழ்நிலையைக் குறித்தன.
புவியியல்

சீனா ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். சீனாவின் கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும் உள்ளன. வடகிழக்கில் ரஷ்யா, வட மேற்கில் கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் மியன்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளன. கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
சீனாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைப்பாங்கான நிலமாகும். உலகின் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் சீனா உரிமைக்கோரும் திபெத் மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இமய மலைத்தொடர், சீன-இந்திய எல்லையில் உள்ளது. இதுதவிர குன்லன், தியென் சான், தாங்குலா, சின்லின், பெரும் சிங் ஆன் லின், தைய்ஹான், சிலியென், ஹென்துவான் என்பவை சீனாவின் முக்கிய மலைகளாகும். சீனாவில் 1500க்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன. இவற்றுள் யாங்சி ஆறு அசியாவில் மிக நீளமானதும், உலகில் மூன்றாவது நீளமான நதியுமாகும். மஞ்சள் ஆறுயும் ஒரு முக்கிய நதியாகும். யாங்சி, மஞ்சள், ஹெலுங், முத்து, லியௌ, ஹைய் எனற நதிகள் சினாவின் கிழக்கு நோக்கிப் பாய்ந்து பசிப்பிக் சமுத்திரத்தில் கலக்கின்றன. இந்தியாவில் பிரம்மபுத்ரா என்று அழைக்கப்படும் 'யாலு சாங்பு நதி' இந்து சமுத்திரத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. அர்சிஸ் ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் சமுத்திரத்தில் கலக்கிறது.
அரசியல்
மக்கள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% ஹன் இனத்தவர். பௌத்தம், டாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் சீனாவில் உள்ளனர்.
சீன நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பல குடும்ப நலத்திட்டங்களை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. இவற்றில் முக்கியமானது ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை திட்டம். முதல் குழந்தை பெண் குழந்தையாக வாய்த்தாலோ, தம்பதியினர் கிராமப்புறத்தில் வசித்தாலோ இரண்டாவது குழந்தையைப் பெறலாம். உண்மையில் இத்திட்டம் மக்கள் தொகை வளர்ச்சியை நன்கு கட்டுப்படுத்தினாலும், 117 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற பால் விகித நிலை ஏற்பட்டுள்ளது.
சீன மொழி இந்நாட்டில் பேசப்படும் மொழியும் அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். இம்மொழியை அடிப்படையாகக் கொண்ட பல வட்டார மொழிகள் சீனாவில் பேசப்படுகிறது. இதில் ஒன்றான மாண்டரின் சீன மொழி, உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற சிறப்பைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
1949 முதல் சீனா பொதுவுடமைத் தத்துவத்தைக் கடைபிடித்து வரும் நாடாகும். 1980 ஆம் ஆண்டு முதல் சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவின் பொருளாதாரம் ஆண்டுக்குச் சராசரியாக 9% வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. சீனா உலகில் பாறை எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகும்[14]
சுற்றுலாத்துறை

சுற்றுலாவுக்கு புகழ்பெற்றிராத சீனா அத்துறையில் வளர்ச்சி கண்டுவருகிறது. இதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார சீர்த்திருத்தங்களே முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. மார்ச் – ஏப்ரல் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் வரையுமான மாதங்கள் சீனச் சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 பாகை செல்சியஸ் இருக்கும் அதேவேலை இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவாகக் காணப்படும். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம்.
முக்கிய விழாக்கள்
சீன புத்தாண்டு – இவ்விழா பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும். அதிகாரபூர்வமாக மூன்று நாட்கள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் வரை இவ்விழாவை கொண்டாடுவர். பட்டாசு (வெடி) சப்தங்களும், வாண வேடிக்கைகளும் காணப்படும்.
இலாந்தர் பண்டிகை இது வர்ணமயமான விழாவாகும். வருடத்தின் முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும் நாளில் கொண்டாடப்படும் இவ்விழா புத்தாண்டு கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. சீனாவின் பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும். சீனாவில் இத்தினம் ஒரு பொது விடுமுறையல்ல.
சிங் மிங் ஏப்ரலில் நடக்கும், சீனக் குடும்பங்கள் மறைந்த தங்கள் உறவினர்களின் கல்லறையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி.
டிராகன் படகு திருவிழா ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. 'வுட் யுவான்' என்ற கவிஞரைக் கௌரவிக்கும் முகமாக இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. குழுக்களாகப் படகு செலுத்தும் போட்டி இவ்விழாவின் ஒரு அங்கமாக நடைபெறுவது வழக்கமாகும். படகு குழுவைச் சேர்ந்த அனைவரும் ஒரே சமயத்தில் துடுப்பை வீசிப் படகைச் செலுத்தும் காட்சி கண்ணைப்பறிக்கும். பல வெளிநாட்டுக் குழுக்களும் இப்போட்டியில் பங்குபற்றுவது வழக்கமாகும்.
Footnotes
- ↑ Or (previously) "Peking".
- ↑ போர்த்துக்கேய மொழி (மக்காவு மாத்திரம்), ஆங்கிலம் (ஆங்காங் மாத்திரம்).
- ↑ Ethnic minorities that are recognized officially.
- ↑ Xi Jinping holds four concurrent positions: General Secretary of the Communist Party of China, President of the People's Republic of China, and Chairman of the Central Military Commission for both state and party.[5]
- ↑ The area given is the official United Nations figure for the mainland and excludes ஆங்காங், மக்காவு and சீனக் குடியரசு.[6] It also excludes the Trans-Karakoram Tract (5,800 km2 (2,200 sq mi)), அக்சாய் சின் (37,244 km2 (14,380 sq mi)) and other territories in dispute with India. The total area of China is listed as 9,572,900 km2 (3,696,100 sq mi) by the Encyclopædia Britannica.[7] For further information, see Territorial changes of the People's Republic of China.
- ↑ This figure was calculated using data from the CIA World Factbook.[8]
- ↑ The ஹொங்கொங் டொலர் is used in ஆங்காங் and the Macanese pataca is used in மக்காவு.
- ↑ Except ஆங்காங், மக்காவு.
உசாத்துணை
- ↑ Chan, Kam Wing (2007). "Misconceptions and Complexities in the Study of China's Cities: Definitions, Statistics, and Implications" (PDF). Eurasian Geography and Economics 48 (4): 383–412. doi:10.2747/1538-7216.48.4.383 இம் மூலத்தில் இருந்து 15 சனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130115173048/http://courses.washington.edu/chinageo/ChanCityDefinitionsEGE2007.pdf. பார்த்த நாள்: 7 ஆகத்து 2011. p. 395
- ↑ 2.0 2.1 "Law of the People's Republic of China on the Standard Spoken and Written Chinese Language (Order of the President No.37)". Chinese Government. 31 ஒக்டோபர் 2000. Archived from the original on 2013-07-24. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2013.
For purposes of this Law, the standard spoken and written Chinese language means Putonghua (a common speech with pronunciation based on the Beijing dialect) and the standardized Chinese characters.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Tabulation of the China Urban Construction Statistical Yearbook 2017". China Statistics Press. Archived from the original on 31 October 2020. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.
- ↑ "Constitution of the People's Republic of China". The National People's Congress of the People's Republic of China. 15 நவம்பர் 2007. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "New man at helm: Xi Jinping elected to lead China". RT.com. 15 நவம்பர் 2012. Retrieved 2 சனவரி 2013.
- ↑ "Demographic Yearbook—Table 3: Population by sex, rate of population increase, surface area and density" (PDF). UN Statistics. 2007. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2010.
- ↑ "China". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2012.
- ↑ "China". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2024 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 23 November 2013. (Archived 2013 edition)
- ↑ "United Nations world population prospects"(PDF) 2015 revision
- ↑ "Population density (people per sq. km of land area)". IMF. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2015.
- ↑ 11.0 11.1 11.2 11.3 "Report for Selected Countries and Subjects: China". World Economic Outlook. International Monetary Fund. ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "2015 Human Development Report Summary" (PDF). United Nations Development Programme. 2015. p. 17. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2015.
- ↑ "2015 Human Development Report" (PDF). United Nations Development Programme. 2014. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2015.
- ↑ 2012 டிசம்பரிலிருந்து உலகில் அதிகம் பாறை எண்ணெயை இறக்குமதி செய்கிறது.
வெளி இணைப்புகள்
- Overviews
- China at a Glance from பீப்புள்ஸ் டெய்லி
- BBC News – China Profile
- China உலகத் தரவுநூலில் இருந்து
- China, People's Republic of from UCB Libraries GovPubs
- சீனா திறந்த ஆவணத் திட்டத்தில்
- China's பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் entry
- "Rethinking 'Capitalist Restoration' in China" by Yiching Wu
- Key Development Forecasts for China from International Futures
- "China on the Rise". PBS Online NewsHour. ஒக்டோபர் 2005.
- ChinaToday.com
- Government
- The Central People's Government of People's Republic of China (ஆங்கில மொழியில்)
- China Internet Information Center (ஆங்கில மொழியில்)—Authorized government portal site to China
- Studies
- "Assertive Pragmatism: China's Economic Rise and Its Impact on Chinese Foreign Policy". Minxin Pei (2006). IFRI Proliferation Papers. No. 15.
- Travel
- Maps