உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: simple:Prachanda
சிNo edit summary
 
(17 பயனர்களால் செய்யப்பட்ட 28 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Prime Minister
{{Infobox officeholder
| name = புசுப்ப கமல் தகால்<br/>Pushpa Kamal Dahal
| name = பிரசந்தா<br>Prachanda<br><small>प्रचण्ड</small>
| native_name = {{Nobold|पुष्पकमल दाहाल}}
| image = Pushpa Kamal Dahal.jpg
| image = Pushpa Kamal Dahal 2016.jpg
| imagesize = 200px
| caption = 2016 இல் தகால்
| order = [[நேபாளம்|நேபாள]]ப் பிரதமர்<br><small>Designate</small>
| office = [[நேபாளம்|நேப்பாளப்]] பிரதமர்
| president = [[ராம் பரன் யாதவ்]]
| president = [[வித்யா தேவி பண்டாரி]]
| deputy =
| term_start = [[ஆகஸ்ட் 18]], [[2008]]
| term_start = 26 திசம்பர் 2022
| term_end =
| term_end =
| predecessor = [[செர் பகதூர் தேவ்பா]]
| succeeding = [[கிரிஜா பிரசாத் கொய்ராலா]]
| successor =
| predecessor = [[கிரிஜா பிரசாத் கொய்ராலா]]
| president1 = [[வித்யா தேவி பண்டாரி]]
| successor =
| term_start1 = 4 ஆகத்து 2016
| birth_date = {{bda|1954|12|11|df=y}}
| term_end1 = 7 சூன் 2017
| birth_place = [[காஸ்கி]], {{flag|நேபாளம்}}
| predecessor1 = [[கட்க பிரசாத் சர்மா ஒளி]]
| death_date =
| successor1 = [[செர் பகதூர் தேவ்பா]]
| death_place =
| president2 = [[ராம் பரன் யாதவ்]]
| party = [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|CPN-M]]
| term_start2 = 15 ஆகத்து 2008
| residence = [[கத்மண்டு]], [[நேபாளம்]]
| term_end2 = 25 மே 2009
| website = [http://www.pmo.gov.np/]
| deputy2 = பாம்தேவ் கௌதம்
| predecessor2 = [[கிரிஜா பிரசாத் கொய்ராலா]]
| successor2 = [[மாதவ் குமார் நேபாள்]]
{{Collapsed infobox section begin|மேலதிக பொறுப்புகள்}}
| office3 = [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)]] தலைவர்
| term_start3 = 8 மார்ச் 2021
| term_end3 =
| predecessor3 = எவருமில்லை
| successor3 =
| term_start4 = 1994
| term_end4 = 2018
| predecessor4 = எவருமில்லை
| successor4 = எவருமில்லை
| office5 = [[நேபாள பொதுவுடமைக் கட்சி]]த் தலைவர்
| alongside5 = கத்கா பிரசாத் ஓலி
| term_start5 = 2018
| term_end5 = 8 மார்ச் 2021
| predecessor5 = எவருமில்லை
| successor5 = எவருமில்லை
| office6 = [[நேபாள பிரதிநிதிகள் சபை]] உறுப்பினர்
| term_start6 = 2023
| term_end6 =
| constituency6 = கோர்க்கா 2
| succeeding6 = [[பாபுராம் பட்டாராய்]]
| term_start7 = 4 மார்ச் 2018
| term_end7 = செப்டம்பர் 2022
| constituency7 = சித்வான் 3
| predecessor7 = கிருட்டிணா பக்த பொக்காரெல்
| successor7 =
| office8 = [[நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|சட்டப்பேரவை]] உறுப்பினர்
| term_start8 = 21 சனவரி 2014
| term_end8 = 14 அக்தோபர் 2017
| constituency8 = சிரகா 5
| predecessor8 = மகேந்திரா பசுவன்
| successor8 = எவருமில்லை
| term_start9 = 28 மே 2008
| term_end9 = 28 மே 2012
| predecessor9 = எவருமில்லை
| successor9 = இராசேந்திர குமார்
{{Collapsed infobox section end}}
| birth_name = கணசியாம் தகால்
| birth_date = {{birth date and age|1954|12|11|df=y}}
| birth_place = [[பொக்காரா]], [[நேபாள இராச்சியம்]]
| party = [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)]] (1994–2018; 2021 முதல்)
| otherparty = {{Plainlist|
* [[நேபாள பொதுவுடமைக் கட்சி|சி.பி.என் (4)]] (1983 இற்கு முன்னர்)
* [[நேபாள பொதுவுடமைக் கட்சி|சி.பி.என் (மசல்)]] (1983–1991)
* [[நேபாள பொதுவுடமைக் கட்சி|சி.பி.என் (ஐக்கிய மையம்)]] (1991–1994)
* [[நேபாள பொதுவுடமைக் கட்சி|நேபாளக் கம்யூனிசுட்டு]] (2018–2021)
}}
}}
| spouse = சீதா பௌடல்
| children = 4
| nickname = பிரசந்தா
| alma_mater = வேளாண்மை மற்றும் விலங்கு அறிவியல் நிறுவனம்
| website =
}}
'''பிரசந்தா''' (''Prachanda'', ({{Lang|ne|प्रचण्ड}}) எனப் பொதுவாக அழைக்கப்படும் '''புசுப்ப கமல் தகால்''' (''Pushpa Kamal Dahal'', {{lang-ne|पुष्पकमल दाहाल}}; பிறப்பு: 11 திசம்பர் 1954) என்பவர் [[நேபாளம்|நேபாள]] அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னர் 2008 முதல் 2009 வரையும், மீண்டும் 2016 முதல் 2017 வரையும் நேபாலப் பிரதமராகப் பதவியில் இருந்தார்.


[[பொக்காரா]]வில் பிறந்த பிரசந்தா, தனது இளமைக் காலத்தைப் பெரும்பாலும் [[சித்வன் மாவட்டம்|சித்வனில்]] கழித்தார்.<ref>{{Cite news |title=Prachanda elected Prime Minister of Nepal |date=16 August 2008 |work=The Hindu |url=http://www.thehindu.com/todays-paper/Prachanda-elected-Prime-Minister-of-Nepal/article15282412.ece |access-date=13 December 2017 |url-access=subscription}}</ref> இங்கு ராம்பூர் வேளாண்மை அறிவியல் கழகத்தில் டிப்புளோமா பட்டம் பெற்றார்.<ref name=":3">Somini Sengupta, and he was also a high school teacher in Aarught of Gorkha district.[https://www.nytimes.com/2005/10/30/magazine/30maoists.html?pagewanted=6&ei=5090&en=6325acb2413a7226&ex=1288328400 "Where Maoists Still Matter"], ''[[த நியூயார்க் டைம்ஸ்]],'' 30 October 2005.</ref> இளமையில் இடதுசாரி அரசியல் கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். 1981 இல், நேபாளப் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார்.<ref>[http://www.nepalnews.com/archive/2008/others/feature/aug/news_feature01.php] {{webarchive|url=https://web.archive.org/web/20081203020014/http://www.nepalnews.com/archive/2008/others/feature/aug/news_feature01.php|date=3 December 2008}}</ref> பின்னர் 1989 இல் மாசல் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளரானார். இக்கட்சி பின்னர் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.<ref name="Lawoti-Pahadi3">{{cite book |title=The Maoist Insurgency in Nepal: Revolution in the twenty-first century |publisher=Routledge |year=2010 |isbn=978-0-415-77717-9 |editor=Mahendra Lawoti and Anup K. Pahadi}}</ref> [[நேபாள மக்கள் புரட்சி|நாட்டின் உளநாட்டுப் போரின்]] போது இக்கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவராகவும் இருந்தார். இவரது தலைமையின் கீழ் மாவோயிசவாதிகள் 1996 பெப்ரவரி 13 இல் அன்றைய மன்னராட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியை ஆரம்பித்தனர். இதன்போது கிட்டத்தட்ட 13,000 நேபாளிகள் கொல்லப்பட்டனர்.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7563816.stm "Maoist Leader Becomes Nepalese PM,"] ''[[பிபிசி]],'' ஆகத்து 15, 2008</ref> 2008 தேர்தலில், மாவோயிசக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து, பிரசந்தா 2008 ஆகத்து மாதத்தில் பிரதமரானார்.<ref name=PM>[https://web.archive.org/web/20080919075548/http://www.iht.com/articles/ap/2008/08/16/asia/AS-Nepal-Premiership-Election.php "Ex-rebels' chief chosen as Nepal's new PM"], Associated Press (''International Herald Tribune''), August 15, 2008.</ref> எட்டு இராணுவத் துணைத் தளபதிகளை நீக்க மாவோயிச அரசு எடுத்த முடிவை இராணுவத் தளபதி ரூக்மங்கத் கத்தவால் மதிக்காமல் அவர்களைப் பணி நீடிப்பு செய்தார், அதனால் ஏற்பட்ட மோதலில் இராணுவத் தளபதியை பிரதமர் பிரசந்தா நீக்கினார். ஆனாலும், குடியரசுத் தலைவர் [[ராம் பரன் யாதவ்]] ரூக்மங்கத் கத்தவாலை பதவியில் தொடருமாறு கூறியதை அடுத்து பிரசந்தா பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.<ref>http://www.indianexpress.com/news/nepal-pm-prachanda-resigns-political-crisis-deepens/454275/</ref>
'''பிரசந்தா''' (''Prachanda'', [[நேபாள மொழி]]: प्रचण्ड, pɾəʦəɳɖə; பிறப்பு '''புஷ்ப கமல் தஹால்''' [[டிசம்பர் 11]], [[1954]]) [[நேபாளம்|நேபாளத்தின்]] பிரதமர் ஆவார். இவார் [[ஆகஸ்ட் 18]], [[2008]] இல் பிரதமராகப் பதவியேற்றார். [[கம்யூனிசம்|பொதுவுடமைவாதியும்]], புரட்சிவாதியுமாக பிரசந்தா நேபாளத்தின் பெரும் அரசியல் கட்சியான [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)]]யின் தலைவர் ஆவார். அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் மாவோயிஸ்டுக்கள் [[பெப்ரவரி 13]], [[1996]] ஆம் ஆண்டில் அன்றைய மன்னராட்சியை எதிர்த்து [[நேபாள மக்கள் புரட்சி|மக்கள் புரட்சி]]யை ஆரம்பித்தனர். இதன்போது கிட்டத்தட்ட 13,000 நேபாளிகள் கொல்லப்பட்டனர்<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7563816.stm "Maoist Leader Becomes Nepalese PM,"] ''[[BBC]],'' [[August 15]], [[2008]]</ref>.


காங்கிரசு மற்றும் மாவோயிசப் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றின் சுழற்சி முறை அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தின்படி,<ref>{{Cite news|agency=Reuters |date=3 August 2016 |title=Maoist chief Prachanda elected as Nepal prime minister |newspaper=The Times of India |url=http://timesofindia.indiatimes.com/world/south-asia/Maoist-chief-Prachanda-elected-as-Nepal-prime-minister/articleshow/53523388.cms }}</ref> பிரசந்தா 2016 இல் இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவியேற்றார்.<ref>{{Cite news|author=Chaudhury, Dipanjan Roy |title=New PM Prachanda will bring Indo-Nepal ties back on track, hopes India |date=4 August 2016 |newspaper=The Economic Times |url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/new-pm-prachanda-will-bring-indo-nepal-ties-back-on-track-hopes-india/articleshow/53544117.cms }}</ref> 2017 மே 24 இல் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.<ref>{{Cite web |title=Nepalese PM announces resignation – Xinhua &#124; English.news.cn |url=http://news.xinhuanet.com/english/2017-05/24/c_136311901.htm |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20170524134613/http://news.xinhuanet.com/english/2017-05/24/c_136311901.htm |archive-date=24 May 2017}}</ref><ref>{{cite web |title=Prachanda resigns as Nepal Prime Minister making way for Sher Bahadur Deuba to take over |url=http://www.timesnow.tv/international/article/prachanda-resigns-as-nepal-prime-minister-making-way-for-sher-bahadur-deuba-to-take-over/61620 |access-date=8 September 2018}}</ref> [[நேபாள பொதுத்தேர்தல், 2022|2022 பொதுத்தேர்தலில்]], [[நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)]], இராசுத்திரிய சுயதந்திரக் கட்சி, இராசுத்திரீய பிரசாதந்திரக் கட்சி ஆகியவற்றுடனான கூட்டணியில் பிரசந்தா மீண்டும் 2022 திசம்பரில் மூன்றாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்றார்.<ref name = "r">{{Cite web |last=Online |first=T. H. T. |date=25 December 2022 |title=President Bhandari appoints Dahal as new PM, swearing-in on Monday |url=https://thehimalayantimes.com/kathmandu/president-bhandari-appoints-dahal-as-new-pm-swearing-in-on-monday |access-date=25 December 2022 |website=The Himalayan Times |language=en}}</ref>
நேபாள சட்டசபை [[ஆகஸ்ட் 15]], [[2008]] ஆம் ஆண்டு பிரசந்தாவை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது<ref name=PM>[http://www.iht.com/articles/ap/2008/08/16/asia/AS-Nepal-Premiership-Election.php "Ex-rebels' chief chosen as Nepal's new PM"], Associated Press (''International Herald Tribune''), August 15, 2008.</ref>.


==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}


==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Pushpa Kamal Dahal|பிரசந்தா}}
*[http://news.bbc.co.uk/2/hi/south_asia/5094948.stm Prachanda - hero or villain?] By Rabindra Mishra (BBC Nepali service)
* [http://news.bbc.co.uk/2/hi/south_asia/5094948.stm Prachanda - hero or villain?] By Rabindra Mishra (BBC Nepali service)
*[http://www.thinakkural.com/news/2008/8/16/importantnews_page56277.htm நேபாள பிரதமராக மாவோவாத கம்யூனிஸ்ட் தலைவர் பிரசந்தா] (தினக்குரல்)
* [http://www.thinakkural.com/news/2008/8/16/importantnews_page56277.htm நேபாள பிரதமராக மாவோவாத கம்யூனிஸ்ட் தலைவர் பிரசந்தா] {{Webarchive|url=https://web.archive.org/web/20080819173051/http://www.thinakkural.com/news/2008/8/16/importantnews_page56277.htm |date=2008-08-19 }} (தினக்குரல்)
{{Authority control}}


[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:நேபாள பிரதம அமைச்சர்கள்]]
[[பகுப்பு:நேபாள அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:நேபாள அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:புரட்சிவாதிகள்]]

[[cy:Prachanda]]
[[da:Prachanda]]
[[de:Pushpa Kamal Dahal]]
[[el:Πρατσάντα]]
[[en:Prachanda]]
[[es:Prachanda]]
[[fi:Pushpa Kamal Dahal]]
[[fr:Pushpa Kamal Dahal]]
[[hi:पुष्पकमल दहल]]
[[it:Pushpa Kamal Dahal]]
[[ja:プラチャンダ]]
[[ko:프라찬다]]
[[ml:പുഷ്‌പകമല്‍ ദഹാല്‍ പ്രചണ്ഡ]]
[[ms:Prachanda]]
[[ne:प्रचण्ड]]
[[nl:Prachanda]]
[[no:Prachanda]]
[[pl:Prachanda]]
[[ru:Товарищ Прачанда]]
[[simple:Prachanda]]
[[sv:Prachanda]]
[[tr:Praçanda]]
[[zh:普拉昌达]]

10:39, 6 சனவரி 2023 இல் கடைசித் திருத்தம்

புசுப்ப கமல் தகால்
Pushpa Kamal Dahal
पुष्पकमल दाहाल
2016 இல் தகால்
நேப்பாளப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 திசம்பர் 2022
குடியரசுத் தலைவர்வித்யா தேவி பண்டாரி
முன்னையவர்செர் பகதூர் தேவ்பா
பதவியில்
4 ஆகத்து 2016 – 7 சூன் 2017
குடியரசுத் தலைவர்வித்யா தேவி பண்டாரி
முன்னையவர்கட்க பிரசாத் சர்மா ஒளி
பின்னவர்செர் பகதூர் தேவ்பா
பதவியில்
15 ஆகத்து 2008 – 25 மே 2009
குடியரசுத் தலைவர்ராம் பரன் யாதவ்
Deputyபாம்தேவ் கௌதம்
முன்னையவர்கிரிஜா பிரசாத் கொய்ராலா
பின்னவர்மாதவ் குமார் நேபாள்
மேலதிக பொறுப்புகள்
நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2021
முன்னையவர்எவருமில்லை
பதவியில்
1994–2018
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்எவருமில்லை
நேபாள பொதுவுடமைக் கட்சித் தலைவர்
பதவியில்
2018 – 8 மார்ச் 2021
Serving with கத்கா பிரசாத் ஓலி
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்எவருமில்லை
நேபாள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்
பதவியில்
2023
Succeedingபாபுராம் பட்டாராய்
தொகுதிகோர்க்கா 2
பதவியில்
4 மார்ச் 2018 – செப்டம்பர் 2022
முன்னையவர்கிருட்டிணா பக்த பொக்காரெல்
தொகுதிசித்வான் 3
சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
21 சனவரி 2014 – 14 அக்தோபர் 2017
முன்னையவர்மகேந்திரா பசுவன்
பின்னவர்எவருமில்லை
தொகுதிசிரகா 5
பதவியில்
28 மே 2008 – 28 மே 2012
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்இராசேந்திர குமார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கணசியாம் தகால்

11 திசம்பர் 1954 (1954-12-11) (அகவை 69)
பொக்காரா, நேபாள இராச்சியம்
அரசியல் கட்சிநேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) (1994–2018; 2021 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்சீதா பௌடல்
பிள்ளைகள்4
முன்னாள் கல்லூரிவேளாண்மை மற்றும் விலங்கு அறிவியல் நிறுவனம்
புனைப்பெயர்பிரசந்தா

பிரசந்தா (Prachanda, (प्रचण्ड) எனப் பொதுவாக அழைக்கப்படும் புசுப்ப கமல் தகால் (Pushpa Kamal Dahal, நேபாளி: पुष्पकमल दाहाल; பிறப்பு: 11 திசம்பர் 1954) என்பவர் நேபாள அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னர் 2008 முதல் 2009 வரையும், மீண்டும் 2016 முதல் 2017 வரையும் நேபாலப் பிரதமராகப் பதவியில் இருந்தார்.

பொக்காராவில் பிறந்த பிரசந்தா, தனது இளமைக் காலத்தைப் பெரும்பாலும் சித்வனில் கழித்தார்.[1] இங்கு ராம்பூர் வேளாண்மை அறிவியல் கழகத்தில் டிப்புளோமா பட்டம் பெற்றார்.[2] இளமையில் இடதுசாரி அரசியல் கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். 1981 இல், நேபாளப் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார்.[3] பின்னர் 1989 இல் மாசல் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளரானார். இக்கட்சி பின்னர் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) எனப் பெயர் மாற்றம் பெற்றது.[4] நாட்டின் உளநாட்டுப் போரின் போது இக்கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவராகவும் இருந்தார். இவரது தலைமையின் கீழ் மாவோயிசவாதிகள் 1996 பெப்ரவரி 13 இல் அன்றைய மன்னராட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியை ஆரம்பித்தனர். இதன்போது கிட்டத்தட்ட 13,000 நேபாளிகள் கொல்லப்பட்டனர்.[5] 2008 தேர்தலில், மாவோயிசக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து, பிரசந்தா 2008 ஆகத்து மாதத்தில் பிரதமரானார்.[6] எட்டு இராணுவத் துணைத் தளபதிகளை நீக்க மாவோயிச அரசு எடுத்த முடிவை இராணுவத் தளபதி ரூக்மங்கத் கத்தவால் மதிக்காமல் அவர்களைப் பணி நீடிப்பு செய்தார், அதனால் ஏற்பட்ட மோதலில் இராணுவத் தளபதியை பிரதமர் பிரசந்தா நீக்கினார். ஆனாலும், குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் ரூக்மங்கத் கத்தவாலை பதவியில் தொடருமாறு கூறியதை அடுத்து பிரசந்தா பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.[7]

காங்கிரசு மற்றும் மாவோயிசப் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றின் சுழற்சி முறை அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தின்படி,[8] பிரசந்தா 2016 இல் இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவியேற்றார்.[9] 2017 மே 24 இல் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[10][11] 2022 பொதுத்தேர்தலில், நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ), இராசுத்திரிய சுயதந்திரக் கட்சி, இராசுத்திரீய பிரசாதந்திரக் கட்சி ஆகியவற்றுடனான கூட்டணியில் பிரசந்தா மீண்டும் 2022 திசம்பரில் மூன்றாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்றார்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Prachanda elected Prime Minister of Nepal". The Hindu. 16 August 2008. http://www.thehindu.com/todays-paper/Prachanda-elected-Prime-Minister-of-Nepal/article15282412.ece. 
  2. Somini Sengupta, and he was also a high school teacher in Aarught of Gorkha district."Where Maoists Still Matter", த நியூயார்க் டைம்ஸ், 30 October 2005.
  3. [1] பரணிடப்பட்டது 3 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  4. Mahendra Lawoti and Anup K. Pahadi, ed. (2010). The Maoist Insurgency in Nepal: Revolution in the twenty-first century. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-77717-9.
  5. "Maoist Leader Becomes Nepalese PM," பிபிசி, ஆகத்து 15, 2008
  6. "Ex-rebels' chief chosen as Nepal's new PM", Associated Press (International Herald Tribune), August 15, 2008.
  7. http://www.indianexpress.com/news/nepal-pm-prachanda-resigns-political-crisis-deepens/454275/
  8. "Maoist chief Prachanda elected as Nepal prime minister". The Times of India. Reuters. 3 August 2016. http://timesofindia.indiatimes.com/world/south-asia/Maoist-chief-Prachanda-elected-as-Nepal-prime-minister/articleshow/53523388.cms. 
  9. Chaudhury, Dipanjan Roy (4 August 2016). "New PM Prachanda will bring Indo-Nepal ties back on track, hopes India". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/new-pm-prachanda-will-bring-indo-nepal-ties-back-on-track-hopes-india/articleshow/53544117.cms. 
  10. "Nepalese PM announces resignation – Xinhua | English.news.cn". Archived from the original on 24 May 2017.
  11. "Prachanda resigns as Nepal Prime Minister making way for Sher Bahadur Deuba to take over". பார்க்கப்பட்ட நாள் 8 September 2018.
  12. Online, T. H. T. (25 December 2022). "President Bhandari appoints Dahal as new PM, swearing-in on Monday". The Himalayan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 December 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிரசந்தா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசந்தா&oldid=3633386" இலிருந்து மீள்விக்கப்பட்டது