சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்| சேலம் மாவட்டத்தில்]] உள்ள பத்தொன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://salem.nic.in/development/ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[சங்ககிரி]] ஊராட்சி ஒன்றியம் இருபத்திரெண்டு [[கிராம ஊராட்சி|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது.<ref>{{Cite web |url=http://salem.tn.nic.in/pdf/dvpan.pdf |title=VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT |access-date=2021-01-25 |archive-date=2012-05-23 |archive-url=https://web.archive.org/web/20120523184559/http://www.salem.tn.nic.in/pdf/dvpan.pdf | |
'''சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்| சேலம் மாவட்டத்தில்]] உள்ள பத்தொன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://salem.nic.in/development/ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[சங்ககிரி]] ஊராட்சி ஒன்றியம் இருபத்திரெண்டு [[கிராம ஊராட்சி|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது.<ref>{{Cite web |url=http://salem.tn.nic.in/pdf/dvpan.pdf |title=VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT |access-date=2021-01-25 |archive-date=2012-05-23 |archive-url=https://web.archive.org/web/20120523184559/http://www.salem.tn.nic.in/pdf/dvpan.pdf |url-status=dead }}</ref> இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[சங்ககிரி|சங்ககிரியில்]] அமைந்துள்ளது. |
||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
01:19, 15 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் இருபத்திரெண்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சங்ககிரியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,036 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,813 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 11 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 22 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- காத்தேரி
- புல்லகவுண்டம்பட்டி அக்ரகாரம்
- காவேரிப்பட்டி
- கோணேரிப்பட்டி அக்கிரகாரம்
- மொரூர் மேற்கு
- இருகலூர்
- அன்னதானப்பட்டி
- கோட்டவரதம்பட்டி
- சுங்குடிவரதம்பட்டி
- வடுகப்பட்டி
- காவேரிபட்டி அக்கிரகாரம்
- கோணேரிப்பட்டி
- புல்லகவுண்டம்பட்டி
- ஆலாத்தூர்
- சின்னகவுண்டனூர்
- மொட்டையனூர்
- சன்னியாசிப்பட்டி அக்கிரகாரம்
- வீராச்சிபாளையம்
- தேவனகவுண்டனூர்
- எவெலி (Iveli)
- மொரூர் கிழக்கு
- ஒலக்கசின்னமனூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
- ↑ SALEM DISTRICT Census 2011
- ↑ சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்