2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல். 2010 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட இதன் இலக்கங்கள் கிட்ட தொகைக்கு (1,000) மட்டம் தட்டப்பட்டுள்ளன.
தரம் | நாடு/நிலப்பகுதி | மக்கள் தொகை 2010 கணக்கீடு |
---|---|---|
— | உலக மக்கள் தொகை | 6,843,522,711 |
1 | சீனா | 1,339,724,852 |
2 | இந்தியா | 1,182,105,000[1] |
3 | ஐக்கிய அமெரிக்கா | 309,349,689 |
4 | இந்தோனேசியா | 237,641,326 |
5 | பிரேசில் | 193,252,604 |
6 | பாக்கித்தான் | 173,510,000 |
7 | நைஜீரியா | 158,258,917 |
8 | வங்காளதேசம் | 148,600,000 |
9 | உருசியா | 142,849,472 |
10 | சப்பான் | 128,056,000 |
11 | மெக்சிக்கோ | 112,336,538 |
12 | பிலிப்பீன்சு | 94,013,200 |
13 | வியட்நாம் | 86,932,500 |
14 | எதியோப்பியா | 83,483,000 |
15 | செருமனி | 81,802,257 |
16 | எகிப்து | 78,728,000 |
17 | ஈரான் | 74,733,230 |
18 | துருக்கி | 73,722,988 |
19 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 67,827,496 |
20 | தாய்லாந்து | 63,878,267 |
21 | பிரான்சு | 62,791,013 |
22 | ஐக்கிய இராச்சியம் | 62,026,962 |
23 | இத்தாலி | 60,340,328 |
24 | மியான்மர் | 59,780,000 |
25 | தென்னாப்பிரிக்கா | 49,991,300 |
26 | தென் கொரியா | 49,410,366 |
27 | எசுப்பானியா | 45,989,016 |
28 | உக்ரைன் | 45,782,592 |
29 | கொலம்பியா | 45,508,205 |
30 | தன்சானியா | 43,187,823 |
31 | சூடான் | 42,338,426 |
32 | கென்யா | 40,862,900 |
33 | அர்கெந்தீனா | 40,518,951 |
34 | போலந்து | 38,167,329 |
35 | அல்ஜீரியா | 35,978,000 |
36 | கனடா | 34,108,752 |
37 | ஈராக் | 32,481,000 |
38 | மொரோக்கோ | 31,894,000 |
39 | உகாண்டா | 31,784,600 |
40 | பெரு | 29,461,933 |
41 | வெனிசுவேலா | 28,833,845 |
42 | மலேசியா | 28,334,135 |
43 | நேபாளம் | 28,043,744 |
44 | உஸ்பெகிஸ்தான் | 28,001,400 |
45 | சவூதி அரேபியா | 27,136,977 |
46 | ஆப்கானித்தான் | 24,485,600 |
47 | வட கொரியா | 24,325,701 |
48 | கானா | 24,223,431 |
49 | சீனக் குடியரசு (Taiwan) | 23,162,120[2] |
50 | யேமன் | 23,153,982 |
51 | மொசாம்பிக் | 22,416,881 |
52 | ஆத்திரேலியா | 22,299,800[3] |
53 | ஐவரி கோஸ்ட் | 21,570,746 |
54 | உருமேனியா | 21,462,186 |
55 | இலங்கை | 20,653,000 |
56 | சிரியா | 20,619,000 |
57 | மடகாசுகர் | 20,146,442 |
58 | கமரூன் | 19,958,352 |
60 | அங்கோலா | 18,992,708 |
61 | சிலி | 17,094,270 |
62 | நெதர்லாந்து | 16,574,989 |
63 | கசக்கஸ்தான் | 16,442,000 |
64 | புர்க்கினா பாசோ | 15,730,977 |
65 | மாலி | 15,370,000 |
66 | நைஜர் | 15,203,822 |
67 | எக்குவடோர் | 14,483,499 |
68 | குவாத்தமாலா | 14,361,666 |
69 | கம்போடியா | 14,302,779 |
70 | மலாவி | 13,947,592 |
71 | சாம்பியா | 13,257,269 |
72 | சிம்பாப்வே | 12,644,041 |
73 | செனிகல் | 12,509,434 |
74 | சாட் | 11,714,904 |
75 | கிரேக்க நாடு | 11,305,118 |
76 | கியூபா | 11,241,161 |
77 | பெல்ஜியம் | 10,839,905 |
78 | போர்த்துகல் | 10,637,713 |
79 | தூனிசியா | 10,547,100 |
80 | செக் குடியரசு | 10,506,813 |
81 | பொலிவியா | 10,426,154 |
82 | ருவாண்டா | 10,412,820 |
83 | கினியா | 10,323,755 |
84 | அங்கேரி | 10,014,324 |
85 | டொமினிக்கன் குடியரசு | 9,884,371 |
86 | எயிட்டி | 9,855,000 |
87 | பெலருஸ் | 9,480,178 |
88 | சோமாலியா | 9,358,602 |
89 | சுவீடன் | 9,340,682 |
90 | பெனின் | 9,211,741 |
91 | அசர்பைஜான் | 8,997,586 |
92 | புருண்டி | 8,518,862 |
93 | ஆஸ்திரியா | 8,375,290 |
94 | ஐக்கிய அரபு அமீரகம் | 8,264,070 |
95 | ஒண்டுராசு | 8,045,990 |
96 | சுவிட்சர்லாந்து | 7,785,806 |
97 | இசுரேல் | 7,623,600 |
98 | தஜிகிஸ்தான் | 7,616,400 |
99 | பல்கேரியா | 7,563,710 |
100 | செர்பியா | 7,291,436 |
101 | ஆங்காங் (PR China) | 7,024,200 |
102 | பப்புவா நியூ கினி | 6,744,955 |
103 | லிபியா | 6,545,619 |
104 | பரகுவை | 6,459,727 |
105 | லாவோஸ் | 6,230,200 |
106 | எல் சல்வடோர | 6,194,126 |
107 | டோகோ | 6,191,155 |
108 | யோர்தான் | 6,113,000 |
109 | சியேரா லியோனி | 5,835,664 |
110 | நிக்கராகுவா | 5,822,265 |
111 | டென்மார்க் | 5,534,738 |
112 | துருக்மெனிஸ்தான் | 5,479,800 |
113 | சிலவாக்கியா | 5,424,925 |
114 | கிர்கிசுத்தான் | 5,418,300 |
115 | பின்லாந்து | 5,351,427[4] |
116 | எரித்திரியா | 5,223,994 |
117 | சிங்கப்பூர் | 5,076,700 |
118 | நோர்வே | 4,858,199[5] |
119 | கோஸ்ட்டா ரிக்கா | 4,563,539 |
120 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 4,505,945 |
121 | அயர்லாந்து | 4,467,854 |
122 | சியார்சியா | 4,436,391 |
123 | குரோவாசியா | 4,425,747 |
124 | நியூசிலாந்து | 4,367,800 |
125 | லைபீரியா | 4,101,767 |
126 | பலத்தீன் | 4,048,403 |
127 | பொசுனியா எர்செகோவினா | 3,844,046 |
128 | லெபனான் | 3,785,655 |
129 | காங்கோ | 3,758,678 |
130 | புவேர்ட்டோ ரிக்கோ (US) | 3,721,978 |
131 | குவைத் | 3,566,437 |
132 | மல்தோவா | 3,563,695 |
133 | பனாமா | 3,504,483 |
134 | உருகுவை | 3,356,584 |
135 | லித்துவேனியா | 3,329,039 |
136 | ஆர்மீனியா | 3,249,482 |
137 | மூரித்தானியா | 3,217,383 |
138 | அல்பேனியா | 3,195,000 |
139 | மங்கோலியா | 2,780,800 |
141 | ஓமான் | 2,773,479 |
142 | ஜமேக்கா | 2,701,200 |
143 | லாத்வியா | 2,248,374 |
144 | நமீபியா | 2,212,037 |
145 | கொசோவோ | 2,208,107 |
146 | மாக்கடோனியக் குடியரசு | 2,052,722 |
147 | சுலோவீனியா | 2,046,976 |
148 | போட்சுவானா | 2,029,307 |
149 | லெசோத்தோ | 1,891,830 |
150 | கம்பியா | 1,750,732 |
151 | கத்தார் | 1,699,435 |
152 | கினி-பிசாவு | 1,647,380 |
153 | காபொன் | 1,501,266 |
154 | எசுத்தோனியா | 1,340,127 |
155 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1,317,714 |
156 | எக்குவடோரியல் கினி | 1,313,000 |
157 | மொரிசியசு | 1,283,415[6] |
158 | பகுரைன் | 1,234,571 |
159 | கிழக்குத் திமோர் | 1,149,028 |
160 | சைப்பிரசு | 1,102,677[7] |
161 | சுவாசிலாந்து | 1,055,506 |
162 | சீபூத்தீ | 879,053 |
163 | பிஜி | 850,700 |
164 | ரீயூனியன் (France) | 828,054 |
165 | கயானா | 761,442 |
166 | பூட்டான் | 695,822 |
167 | கொமொரோசு | 675,000 |
168 | மொண்டெனேகுரோ | 616,411 |
169 | மக்காவு (PR China) | 552,300 |
170 | சுரிநாம் | 531,170 |
171 | சொலமன் தீவுகள் | 530,669 |
172 | மேற்கு சகாரா | 530,000 |
173 | கேப் வர்டி | 512,582 |
174 | லக்சம்பர்க் | 502,066 |
175 | புரூணை | 414,400 |
176 | மால்ட்டா | 414,372 |
177 | குவாதலூப்பு (France) | 404,394 |
178 | மர்தினிக்கு (France) | 399,637 |
179 | பஹமாஸ் | 353,658 |
180 | மாலைத்தீவுகள் | 319,738 |
181 | ஐசுலாந்து | 317,630 |
182 | பெலீசு | 312,971 |
183 | பார்படோசு | 276,300 |
184 | பிரெஞ்சு பொலினீசியா (France) | 267,000 |
185 | நியூ கலிடோனியா (France) | 248,000 |
186 | வனுவாட்டு | 245,036 |
187 | பிரெஞ்சு கயானா (France) | 232,223 |
188 | மயோட்டே (France) | 202,000 |
189 | சமோவா | 183,123 |
190 | குவாம் (US) | 180,865 |
191 | செயிண்ட். லூசியா | 174,000 |
192 | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 165,397 |
193 | குராசோ (Netherlands) | 142,180 |
194 | கிரெனடா | 109,553 |
195 | செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 109,284 |
196 | அமெரிக்க கன்னித் தீவுகள் (US) | 106,267 |
197 | தொங்கா | 103,365 |
198 | மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 102,624 |
199 | அரூபா (Netherlands) | 101,484 |
200 | கிரிபட்டி | 100,835 |
மேலும் காண்க
தொகு- உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
- பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- நாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல்
- மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 1900 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 1907 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 2000 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்
- உலக மக்கள் தொகை
- ஐக்கிய நாடுகள் அவை
உசாத்துணை
தொகு- ↑ Includes data from சம்மு காசுமீர் (India-administered), ஆசாத் காஷ்மீர் (Pakistan-administered), and அக்சாய் சின் (PRC-administered).
- ↑ Consists of the island groups of சீனக் குடியரசு, the Pescadores, Kinmen, Matsu, etc., which are under the effective control of the சீனக் குடியரசு, and are claimed by the சீன மக்கள் குடியரசு. Population needs to be taken from the CIA World Factbook (of the same year).
- ↑ ?Includes கிறிஸ்துமசு தீவு (1,508), கொக்கோசு (கீலிங்) தீவுகள் (628), and நோர்போக் தீவு (1,828).
- ↑ Includes எலந்து
- ↑ Includes Svalbard (2,701) and Jan Mayen Island.
- ↑ Includes Agalega, Rodrigues and St. Brandon.
- ↑ Estimated total population of both Greek and Turkish controlled areas. The Statistical Institute of the Republic of Cyprus shows a population of 749,200 (2004 Census). The 2006 census of the Turkish controlled area (TRNC) shows a population of 264,172.