மிக்-17
மிக்-17 அல்லது 'மிகோயன் குருவிச் மிக்-17 சண்டை விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. 1952 முதல் பயன்பாட்டில் உள்ளது.[1][2][3]
மிகோயன் குருவிச் மிக்-17 | |
---|---|
வகை | போர் விமானம் |
உற்பத்தியாளர் | மிகோயன்-குருவிச் |
முதல் பயணம் | ஜனவரி 14 1950 |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | சோவியத் வான்படை மக்கள் விடுதலைப் படை வியட்நாம் மக்கள் வான்படை இலங்கை வான்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 10,000-/+ |
மாறுபாடுகள் | லிம்-6 Shenyang J-5 |
பயன்பாட்டில் உள்ள நாடுகள்
தொகு- ஆப்கானித்தான்: 1957 முதல் சுமார் 100 மிக்-17 விமானங்கள் ஆப்கானிஸ்தான் வான்படையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
- அல்பேனியா: சுமார் 66 இவற்றில் 40 சீன தயாரிப்புகளாகும்.
- அல்ஜீரியா
- அங்கோலா
- வங்காளதேசம்
- பல்கேரியா
- புர்க்கினா பாசோ
- கம்போடியா
- சீனா
- காங்கோ
- கியூபா
- செக்கோசிலோவாக்கியா
- கிழக்கு ஜேர்மனி
- எகிப்து
- எதியோப்பியா
- கினியா
- கினி-பிசாவு
- இந்தோனேசியா
- ஈராக்
- அங்கேரி
- லிபியா
- மடகாசுகர்
- மாலி
- மங்கோலியா
- மொரோக்கோ
- மொசாம்பிக்
- நைஜீரியா
- வட கொரியா
- பாக்கித்தான்
- போலந்து
- உருமேனியா
- சோமாலியா
- சோவியத் ஒன்றியம்
- இலங்கை
- சூடான்
- சிரியா
- தன்சானியா
- உகாண்டா
- ஐக்கிய அமெரிக்கா
- வியட்நாம்
- யேமன்
- சிம்பாப்வே
மேற்கோள்கள்
தொகு- ↑ Parsch, Andreas and Aleksey V. Martynov. "Designations of Soviet and Russian Military Aircraft and Missiles." Non-U.S. Military Aircraft and Missile Designations, revised 18 January 2008. Retrieved: 30 March 2009.
- ↑ Aungst, Dave. " Hobby Boss' 1/48 scale MiG-17F Fresco C." HyperScale, 19 August 2010. Retrieved: 15 September 2012.
- ↑ Crosby 2002, p. 212.