டெசிமீட்டர்

ஒரு டெசிமீட்டர் ஒரு மீட்டரின் பத்தில் ஒரு பங்கு ஆகும். அதாவது 1 டெசிமீட்டர் = 10 சென்டிமீட்டராகும். இம்பீரியல் அளவு முறையில் உள்ள ஒரு டெசிமீட்டர் என்பது 3.93 அங்குலம் ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுள் ஒன்று.

டெசிமீட்டர்
ஒரு நிலையான குறுந்தகடு 120 மில்லிமீட்டர்கள் (1.2 டெசிமீட்டர்கள்) விட்டம் கொண்டது.
பொது தகவல்
அலகு முறைமைஅனைத்துலக முறை அலகுகள்
அலகு பயன்படும் இடம்நீளம்
குறியீடுdm
அலகு மாற்றங்கள்
1 dm இல் ...... சமன் ...
   SI அடிப்படை அலகு   0.1 m
   இம்பீரியல்/ஐ.நா. அலகுகள்   0.32808 அடி
 3.9370 அங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெசிமீட்டர்&oldid=4000152" இலிருந்து மீள்விக்கப்பட்டது