இந்தியா - வங்கதேச பதற்றம் குறித்து வங்கதேச இந்துக்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு,
இந்தியா - வங்கதேச பதற்றம் குறித்து வங்கதேச இந்துக்கள் கூறுவது என்ன?

சமீப மாதங்களில், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் மதப் பிரிவினை பற்றிய செய்திகள், விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறுபான்மையினர் பிரச்னையில் இந்த இரு நாடுகள் இடையே கசப்பு அதிகரித்து வருகிறது.

இருப்பினும், வங்கதேசத்தில் உள்ள பல இந்துக்கள் தங்களை இந்தியாவுடன் தொடர்புபடுத்துவதை விரும்பவில்லை. இரு நாட்டு உறவில் நிலவும் பதற்றம் குறித்து வங்கதேச இந்துக்கள் கூறுவது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)