உலகத்திலேயே 50 பேருக்கும் குறைவாக உள்ள ரத்த வகை எது?
உலகத்திலேயே 50 பேருக்கும் குறைவாக உள்ள ரத்த வகை எது?
நமது உடலில் இருக்கும் ரத்தின், சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், ரத்த தட்டுகளும் (Platelets) இருக்கின்றன.
நமக்கு தெரிந்த ரத்த வகைகள் ஏ, பி, ஏபி மற்றும் ஒ பிரிவு மட்டுமே. ஆனால், பல ரத்த வகைகள் உள்ளன.
இதில் மிகவும் அரிதான ரத்த வகை எவை?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)