காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
ஈரோட்டில் செல்வக் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ராமசாமி எனும் பெரியார் மதங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், பெண்ணடிமைத் தனத்துக்கும் எதிராகத் போராடி வந்தார்.
பெரியாரின் கருத்தை சுற்றித்தான் தமிழகத்தில் அரசியல் இன்றும் நடக்கிறது.
காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)