எமது தனியுரிமை மற்றும் குக்கி கொள்கைகளை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம்.
தனியுரிமை மற்றும் குக்கி கொள்கைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளோம். இதனால் உங்களுக்கும், உங்கள் தரவுகளுக்கும் என்ன தாக்கம் ஏற்படும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அமெரிக்காவால் தாலிபன் தலைவர் முல்லா ஒமரை நெருங்க முடியாதது ஏன்?
ஒசாமா பின்லேடனால் உலகின் எந்த மூலையிலும் பதுங்க முடியாத சூழலில், அப்போதைய தாலிபன் தலைவர் முல்லா ஒமர் தனது நாடான ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்தார்.
ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் புகுந்த பின்னர் ஒசாமா பின்லேடன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தை தாக்க திட்டமிட்டார். அந்த தாக்குதலில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, "எல்லா இடங்களிலும் முல்லா ஒமரின் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே பரவலாகக் காணப்பட்டது" என்று நெதர்லாந்து பத்திரிகையாளர் பெட்டி டாம் முல்லா ஒமரின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார் (புத்தகத்தின் பெயர் : Looking for the Enemy, Mullah Omar and the Unknown Taliban).
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)