மக்கள் விரும்பி உண்ணும் வாழைப்பழங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?
மக்கள் விரும்பி உண்ணும் வாழைப்பழங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?
உலகின் பிரபலமான பழமாக இருக்கும் வாழை லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தட்டில் தவறாமல் இடம்பிடிக்கிறது.
ஆனால் காலநிலை மாற்றம் நோய்கள் வேகமாக பரவ காரணமாகவுள்ளது. பலத்த காற்று நோய்க்கிருமிகள் வேகமாக பரவக் காரணமாக இருக்கிறது. அதிகரிக்கும் வெப்பம், கிருமிகளை பெருக்க உதவுகிறது.
அதில் மிக ஆபத்தான TR4 என்ற பூஞ்சை நம்மை அதிக கவலையில் ஆழ்த்துகிறது.
இதனால் வாழைப்பழங்களுக்கு வந்த சோதனை என்ன தெரியுமா?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)