பசியால் இறக்கும் நிலையில் இருந்தவர் ‘கே-பாப்’ பாடகரானது எப்படி?
பசியால் இறக்கும் நிலையில் இருந்தவர் ‘கே-பாப்’ பாடகரானது எப்படி?
வட கொரியர்கள் அடங்கிய முதல் கே-பாப் நடனக்குழுவின் அறிமுக நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
இதில் உள்ள வட கொரிய இளைஞர் ஒருவர் சிறுவயதில் வட கொரியாவிலிருந்து தப்பித்து மிகவும் கடினமான சூழல்களை எதிர்கொண்டு கே-பாப் கலைஞரானது எப்படி என்ற தன் அனுபவத்தை இந்த காணொளியில் பகிர்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)