'ஹாக்கா' பாரம்பரிய நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நியூசிலாந்து மக்கள்
'ஹாக்கா' பாரம்பரிய நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நியூசிலாந்து மக்கள்
நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஹாக்கா பாரம்பரிய நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். குழந்தைகள், பெரியவர்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடனமாடினர்.
இதன் மூலம் 2014-ஆம் ஆண்டில் பிரான்ஸில் நிகழ்த்தப்பட்ட சாதனையை அவர்கள் முறியடித்தனர்.
ஹாக்கா என்பது நியூசிலாந்தின் மவோரி பழங்குடியினர் குழுவாக ஆடும் பாரம்பரிய நடனமாகும்.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)