புத்தாண்டு உறுதிமொழியை வெற்றிகரமாக செயல்படுத்த 3 டிப்ஸ்

காணொளிக் குறிப்பு, புத்தாண்டு உறுதிமொழிகளை வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி?
புத்தாண்டு உறுதிமொழியை வெற்றிகரமாக செயல்படுத்த 3 டிப்ஸ்

புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியர் காலத்திலேயே வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், நம்மில் பலரும் எடுக்கும் புத்தாண்டு உறுதிமொழிகள் தோல்வியிலேயே முடிகின்றன. அவ்வாறு நடக்காமல் புத்தாண்டு உறுதிமொழிகளை வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி?

இந்த வீடியோவில் 3 முக்கிய டிப்ஸ்களை பின்பற்றினால் உங்கள் புத்தாண்டு உறுதிமொழி வெற்றிகரமாக நிறைவேறும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

புத்தாண்டு உறுதிமொழி

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)