vice
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
vice
- கதுவை
- bench vice = விசிக் கதுவை
- leg vice = நிலைக்கதுவை
- pipe vice = புழல் கதுவை
- hand vice = கைக்கதுவை
- carpenter vice = தச்சுக் கதுவை
- machine vice = எந்திரக் கதுவை
- pneumatic vice = காற்றியல் துவை
விளக்கம் : கதுவுதல் என்றால் கவ்விப் பிடித்தல். வைஸ் என்பது மாழைத் துண்டுகளைக் கவ்விப் பிடித்துக்கொள்ளும் கருவிதானே ! ஆகையால் “கதுவும்” கருவிக்குப் பெயர் “கதுவை”
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vice
- புதிய சொல் வலைப்பூ. https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html