உள்ளடக்கத்துக்குச் செல்

stability

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

stability

  • அசையாத் தன்மை; உறுதி; உறுதியான தன்மை / நிலைப்பாடு செய்; திடமை; நிலைத் தன்மை; நிலைத்தனமை; நிலைபேறு;

நிலைப்பாடு உறுதி; நிலைப்பு

  • கட்டுமானவியல். நிலைத்தன்மை
  • கணிதம். உறுதிநிலை; நிலைப்புத் தன்மை
  • நிலவியல். நிலைப்பு; நிலைப்பேறு
  • பொறியியல். உறுதிநிலை; உறுதிப்பாடு; நிலைப்பு; நிலைப்பு நிலைப்பேறு; நிலைப்புத்தன்மை
  • மருத்துவம். நிலைப்பு
  • மீன்வளம். நிலைப்புத்தன்மை
  • விலங்கியல். நிலைப்பாடு
  • வேதியியல். நிலைப்புத் தன்மை
  • வேளாண்மை. உறுதிநிலை; நிலைப்பு

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stability
"https://ta.wiktionary.org/w/index.php?title=stability&oldid=1967917" இலிருந்து மீள்விக்கப்பட்டது