கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
pinion
- சிறிய பற்சக்கரம்; சிறுபற்சக்கரம்; பற்சில்லு, துணைப்பொறிச்சக்கரம்; பற்சிலி
- பறவையின் சிறகு, இறக்கை
- பறவையின் இறக்கையை நறுக்கி அல்லது கட்டிப் பறக்கமுடியாமல் செய்
- ஒருவனின் கை, கால் முதலியவற்றைக் கட்டிப்போடு; பிணை
- ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் pinion