உள்ளடக்கத்துக்குச் செல்

exultation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

,மார்பகம்

பொருள்

exultation(பெ)

  1. மனமகிழ்ச்சி, உவகை, உள்ளக்களிப்பு
  2. ஆர்ப்பு
  3. களிமகிழ்ச்சி
  4. இறுமாப்பு
  5. மதம்
  6. குலா
  7. பொங்கம்
  8. களி
  9. கெம்பளிப்பு
  10. பேருவகை
  11. அகக்களிப்பு
  12. அக்களிப்பு
  13. களிப்பு
  14. செருக்கு
  15. மனவெழுச்சி
  16. செம்மாப்பு
  17. பொம்மல்
  18. பூரிதம்
  19. பருமிதம்
  20. பாடவம்
விளக்கம்
பயன்பாடு
  1. happiness, joy, exult
( மொழிகள் )

ஆதாரங்கள் ---exultation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=exultation&oldid=1965716" இலிருந்து மீள்விக்கப்பட்டது