கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) consecrate
- புனிதமாக்கு; பிரதிட்டை செய்; கும்பாபிஷேகஞ் செய்; சங்கற்பஞ் செய்; நேர்ந்து விடு; குருப்பட்டந் தரி; மந்திரித்தல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- கோவிலுக்கு சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர் (the temple was consecrated last year)
{ஆதாரம்} --->
- சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- வின்சுலோ அகராதி