budak
Appearance
ஒலிப்பு
- பு2டாக்
பொருள்
budak (பெ)
விளக்கம்
- budak என்றால் அடிமை என்றாலும், budak perempuan என்றால் சிறுமி என்று பொருள்.
- budak lelaki என்றால் சிறுவன்
- budak perempuan என்றால் சிறுமி
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் --- M.Rajantheran, S.Kumaran, "Kamus Bahasa Tamil- Bahasa Melayu-Bahasa Inggeris", Penerbit fajar bakti sdn shah alam 1997-1998