bank
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]bank
- ஆற்றங்கரை
- வணிகவியல். வங்கி; அளகை; வைப்பகம் (வங்கி என்பது bank[பேங்க்] என்பதன் தமிழ் வடிவம். வங்கி என்பதன் தூய தமிழ்ச்சொல் வைப்பகம்.)
- மேடு
- திட்டு
- திடல்
- அணைகரை
- வரப்பு
- ஏரிக்கரை
- நீர்நிலை அடித்தளம்
- கடல் அடித்தளம் மேடு
- பாதையோர உயர்வரம்பு
- உச்சமட்ட மேகத்தொகுதி
- உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி
- பள்ளத்தின் வாய் ஓரம்
- நிலக்கரிச் சுரங்க முப்ப்பு
- ஞ நீராழமற்ற இடம்
- கிளிஞ்சல்
- கைதிக்கப்பலில் தண்டுவலிப்பவரின் இருக்கைப் பலகை
- துடுப்பு வரிசை
- தண்டுத்தொகுதி
- இசைக்கருவி முறுக்கானி வரிசை
- தொழிறகள மேசை
- பட்டறைப்பலகை
- நடுவர் அமரும் நீள் தவிசு
- பாண்டத்தொழிற்களம்
- அன்னம் முதலிய பறவைகளின் கும்பு
பயன்பாடு
[தொகு]- Indian bank- இந்தியன் அளகை; State bank of India- இந்திய அரசு அளகை;
ஆதாரங்கள்-செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி