உள்ளடக்கத்துக்குச் செல்

armada

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) armada
  2. போர்க்கப்பல்களின் அணி/கூட்டம்; கப்பல் படை
  3. வாகனங்களின் அணி/கூட்டம்/கப்பல் படை
  4. கூட்டமாக வரும் எதுவும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. திடீரென்று ஒரு நாள் எறும்புகளின் படை' எங்கள் வீட்டில் புகுந்தது (one day, suddenly an armada of ants invaded our house)
"https://ta.wiktionary.org/w/index.php?title=armada&oldid=1854061" இலிருந்து மீள்விக்கப்பட்டது