ada
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ada, பெயர்ச்சொல்.
- அடா (கணிப்பொறி மொழி)
விளக்கம்
[தொகு]- ஒரு கணினி மொழி. அமெரிக்க இராணுவத்துறை உருவாக்கிய உயர்திறன் நிரலாக்க மொழி. உலகின் முதலாவது நிரலான அடா அகஸ்டா லவ்லேஸ் நினைவாக "அடா" எனப் பெயரிடப்பட்டது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ada--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1