உள்ளடக்கத்துக்குச் செல்

நடுங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
நடுங்கு (வி) ஆங்கிலம் இந்தி
அஞ்சு tremble through fear; to be agitated; shudder
அசை shake, shiver, quiver
நாத் தடுமாறு stutter, falter, waver
மனங் குலை lose heart
அதிர் quake, as the earth
பதறு be anxious, apprehensive
கொண்டாடுதற்குறியாகத் தலையசை nod one's head as a sign of appreciation
ஒப்பாதல் be similar
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. குளிரால் உடல் நடுங்கியது (his body shivered in cold)
  2. பயத்தால் நடுங்கினான் (he trembled in fright)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுங்கு&oldid=1634979" இலிருந்து மீள்விக்கப்பட்டது