சேனை
Appearance
சேனை(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சேனை(பெ)
- படை - பண்டைய காலத்தில் பல படைகள் ஒன்றிணைந்தது சேனையாகும்.
- சேனைக்கிழங்கு
தற்காலத்தில்
[தொகு]- தற்காலத்தில் சேனை என்பது வானியை விடப் பெரியது ஆகும். அதாவது 10,000,000+ வீரர்களைக் கொண்டது ஒரு சேனையாகும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
- சேனை ஒரு தமிழ்ச் சொல்.
பயன்பாடு
- சேனையுடன் அரசன், போருக்குச் செல்கிறான்.
- சீன அமெரிக்கப் போர் மூண்டால் இரு சேனைகள் கலந்து கொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
சேனைஎன்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கியப் பயன்பாடு)
குரிசிலை விடாத சேனையே (கம்பராமாயணம்).
தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - சேனை