உள்ளடக்கத்துக்குச் செல்

செப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செப்புத் தகடு
செம்புக் குழாய்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. செம்பு, தாமிரம்
  2. நீர் வைக்குங் கரகம்
  3. சிமிழ்
  4. விளையாட்டுப் பாத்திரம்
  5. சொல்
  6. விடை
  7. இடுப்பு

ஒத்த பெயர்

[தொகு]
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. copper
  2. a kind of water-vessel
  3. casket, little box of metal, ivory or wood
  4. toy utensils
  5. speech, word
  6. answer, reply
  7. hip
விளக்கம்
பயன்பாடு
  1. செப்புக் குடம்
  2. அவன் விழுந்ததில் செப்பு நகர்ந்துவிட்டது (his hip slipped when he fell)

(இலக்கியப் பயன்பாடு)

  1. செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் (பாரதியார்)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. தேங்காயும் நாயும்எனச் செப்பு (காளமேகம்)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=செப்பு&oldid=1971870" இலிருந்து மீள்விக்கப்பட்டது