உள்ளடக்கத்துக்குச் செல்

சமாதிக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சமாதிக்கல்:
புதைக்குழியை மூடும் கல்
சமாதிக்கல்:
சமாதியின்மேல் நிறுவப்படும்படும் கல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சமாதிக்கல், பெயர்ச்சொல்.
  • (சமாதி+கல்)
  1. கல்லறையை மூடுங்கல்
  2. கல்லறையின்மீது நிறுவப்படும் கல்
  • இறந்தவர்களைப் புதைக்குழியிலிட்டு அக்குழியை மூடும் கல்...அல்லது இறந்தவரின் பெயர், பிறப்பு இறப்பு நாட்களின் குறிப்பு ஆகிய விவரங்கள் பொறிக்கப்பட்டு, அவருடைய சமாதியின் மேல் நிறுவப்படும் அல்லது சிறு சமாதிக் கட்டுமானத்தின் மீது பதிக்கப்படும் கல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. tombstone


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமாதிக்கல்&oldid=1284392" இலிருந்து மீள்விக்கப்பட்டது