குதிரை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குதிரை, .
- புரவி, நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு; Equus ferus caballus (விலங்கியல் பெயர்)
விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- குதிரை அரேபியாவிலிருந்து இறக்குமதியான விலங்குதான். அது கப்பலில் வந்து இறங்கியவுடனேயே அதனுடைய அரபுப் பெயர் நீக்கப் பெற்று, தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது. அது கரையில் இறங்கியவுடன் "குதித்து' ஓடியதைப் பார்த்துக் குதிரை என்றான்; "பரிந்து' (வேகமாக) ஓடுவதைப் பார்த்துப் பரி என்றான்! (பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)
குதிரை வகைகள்
[தொகு]- குதிரை
- பாடலம்
- கோணம்
- கந்துகம்
- கனவட்டம்
- கோரம்
- புரவி
- பரி
- இவுளி
- வன்னி
- அசுவம்
- மா
- அரி
- கற்கி
( மொழிகள் ) |
சான்றுகள் ---குதிரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி