உள்ளடக்கத்துக்குச் செல்

கராத்தே

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கராத்தே, .

  1. ஜப்பானிய தற்காப்புக்கலை
  2. வெறும் கரங்களை கொண்டு தற்காத்துகொள்ளும் கலை
ஹனாஷிரோ சோமோ
ஹனாஷிரோ சோமோ
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Japanese martial arts
  2. Defending by using only the hands
விளக்கம்
  • ...ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ரியூக்யுத் தீவுக்கு உரிய சண்டை முறைகளும், சீனாவின் கென்போ என்னும் சண்டை முறையும் கலந்து உருவானது. முதன்மையாக இது ஒரு தாக்குதல் கலையாகும். குத்துதல், உதைத்தல், முழங்கால் மற்றும் முழங்கைத் தாக்குதல்கள், திறந்த கை உத்திகள் என்பன இக் கலையில் பயன்படுகின்றன. இறுகப் பிடித்தல், பூட்டுப் போடுதல், கட்டுப்படுத்துதல், எறிதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் என்பனவும் சில கராத்தேப் பாணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கராத்தே--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கராத்தே&oldid=1079062" இலிருந்து மீள்விக்கப்பட்டது