இ
Appearance
ஒலிப்பு (கோப்பு)
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், மூன்றாமெழுத்தாகும்.
- (லக்கணக் குறிப்பு)-இ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- இ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =113 .அவற்றினை இங்கு காணலாம்.
- இ - பெண்பாற் பெயரைக் குறிக்கும் விகுதி
- இ - கருவிப் பெயரைக் குறிக்கும் விகுதி
- அழகி, செல்வி
- திசைகாட்டி, மண்வெட்டி
- 1.பலுக்கல், 2.எழுத்து, 3.ஈ, 4.மெய்யெழுத்து, 5.உயிர்மெய்யெழுத்து.