உள்ளடக்கத்துக்குச் செல்

நிகழ்காலம்

விக்கிமேற்கோள் இலிருந்து
Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:09, 12 ஆகத்து 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நிகழ்காலம் என்பது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான தற்காலத்தைக் குறிப்பதாகும். இதுகுறித்த மேற்கோள்கள்.

  • இன்றே கடைசி நாள் என்ற எண்ணத்துடன் வாழ்வாயாக -பிஷப்[1]
  • ஒவ்வொரு நாளும் உன் குறிக்கோளை நிறைவேற்றி வரவும். ஒவ்வொரு மாலையும் ஓரளவு வேலை முடிந்திருப்பதை காண்பாய். -கதே[1]
  • கடமையும் இந்த நாளுமே நம்முடையவை பயன்களும் எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை. - ஹொரேஸ் கிரீலே[1]
  • நிகழ்காலத்தில் என் கடமைகளைச் செய்து வந்தால், எதிர் காலத்தைக் கடவுள் கவனித்துக்கொள்வார்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 237. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நிகழ்காலம்&oldid=21869" இலிருந்து மீள்விக்கப்பட்டது