கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள அனைத்து 224 தொகுதிகளும் அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது
Majority party
Minority party
Third party
தலைவர்
சித்தராமையா
பசவராஜ் பொம்மை
எச். டி. குமாரசாமி
கட்சி
காங்கிரசு
பா.ஜ.க
ஜத(ச)
கூட்டணி
ஐ. மு. கூ.
தே. ஜ. கூ.
-
தலைவரான ஆண்டு
2013
2021
2006
தலைவர் போட்டியிட்ட தொகுதி
வருணா
சிக்காவ்
சன்னபட்டணா
முந்தைய தேர்தல்
38.14%, 80 தொகுதிகள்
36.35%, 104 தொகுதிகள்
18.3%, 37 தொகுதிகள்
முன்பிருந்த தொகுதிகள்
75
117
27
வென்ற தொகுதிகள்
135
66
19
மாற்றம்
55
▼ 38
▼ 18
மொத்த வாக்குகள்
1,67,75,566
1,40,45,672
52,02,053
விழுக்காடு
42.88%
36.00%
13.29 %
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் (2023 Karnataka Legislative Assembly election ) என்பது கர்நாடகா சட்டப் பேரவையின் 224 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் மே 10, 2023 அன்று நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 13 மே 2023 அன்று அறிவிக்கப்பட்டது.[ 1] [ 2] [ 3]
முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 24 மே 2023 அன்றுடன் முடிவடைந்தது.[ 4] முன்னர் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 2018 இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சிகள் கூட்டணி அமைத்து எச். டி. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது.[ 5]
சூலை 2019ல் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் எச். டி. குமாரசாமி தலைமயிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.[ 6] உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.[ 7]
26 சூலை 2021 அன்று எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[ 8] எனவே 28 சூலை 2021 அன்று பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவி ஏற்றார்.[ 9]
2023 மார்ச் 29 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது.[ 10] [ 11] தேர்தல் ஆணையம், மாதிரி நடத்தை விதிகள், அட்டவணை அறிவிப்புடன் "உடனடியாக அமலுக்கு வந்ததாக" அறிவித்தது.[ 12]
நிகழ்வு
தேதி
நாள்
தேர்தல் அறிவிக்கை நாள்
13 ஏப்ரல் 2023
வியாழக்கிழமை
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள்
20 ஏப்ரல் 2023
வியாழக்கிழமை
வேட்பு மனு பரிசீலனை
21 ஏப்ரல் 2023
வெள்ளிக்கிழமை
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள்
24 ஏப்ரல் 2023
திங்கட்கிழமை
தேர்தல் நாள்
10 மே 2023
புதன்கிழமை
வாக்கு எண்ணிக்கை நாள்
13 மே 2023
சனிக்கிழமை
கட்சிகள் மற்றும் கூட்டணிகள்[ தொகு ]
தேசிய ஜனநாயகக் கூட்டணி
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
தேர்தல் கருத்துக் கணிப்புகள்[ தொகு ]
செயலில் உள்ள கட்சிகள்
இந்திய தேசிய காங்கிரசு
பாரதிய ஜனதா கட்சி
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
மற்றவைகள்
வாக்கெடுப்பு நிறுவனம்/ஆணையாளர்
மாதிரி அளவு
வெளியிட்ட நாள்
முன்னணி
இ.தே.கா.
பா.ஜ.க.
ஜ.த(ச.)
மற்றவைகள்
South First-People's Pulse[ 13]
4,585
4 சனவரி 2023
40%
36%
16%
8%
4%
ABP-CVoter[ 14]
24,759
29 மார்ச் 2023
40.1%
34.7%
17.9%
7.3%
5.4%
South First-People's Pulse[ 15]
5,600
13 ஏப்ரல் 2023
41
36%
16%
7%
5%
வாக்கெடுப்பு நிறுவனம்/ஆணையாளர்
மாதிரி அளவு
வெளியிட்ட நாள்
பெரும்பான்மை
இ.தே.கா.
பா.ஜ.க.
ஜ.த(ச.)
மற்றவைகள்
South First-People's Pulse[ 13]
4,585
4 சனவரி 2023
101
91
29
3
தொங்கு
ABP-CVoter[ 14]
24,759
29 மார்ச் 2023
115-127
68-80
23-35
0-2
இ.தே.கா.
South First-People's Pulse[ 15]
5,600
13 ஏப்ரல் 2023
95-105
90-100
25-30
1-2
தொங்கு
கட்சிகள் வென்ற தொகுதிகள்
கட்சி
வென்ற தொகுதிகள்
பெற்ற வாக்கு விகிதம்
காங்கிரசு
135
42.9%
பாசக
66
36%
சனதா தளம் (சமயச்சார்பற்ற)
19
13.3%
கட்சி சார்பற்ற வேட்பாளர்
2
கல்யாண ராச்சிய பிரகதி பக்ச
1
சர்வோதய கருநாடக பக்ச
1
நோட்டா
0.69%
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
Melukote
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை