உள்ளடக்கத்துக்குச் செல்

2023 இல் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாஇல்

2023

  • 2024
  • 2025
  • 2026
ஆயிரமாண்டு:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:

பொறுப்பு வகிப்பவர்கள்

[தொகு]
படம் பதவி பெயர்
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்

மாநிலங்கள்வைத் தலைவர்

ஜகதீப் தன்கர்[1][2]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியத் தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்[3]
இந்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார்
முப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் அனில் சவுகான்
மக்களவை பதினேழாவது மக்களவை
17வது அமைச்சரவை அமைச்சர்கள்

மாநில அரசுகள்

[தொகு]
மாநிலம் ஆளுநர் முதலமைச்சர் அரசியல் கட்சி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
ஆந்திரப் பிரதேசம் எசு. அப்துல் நசீர் ஜெகன் மோகன் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி பிரசாந்த் குமார் மிஸ்ரா
அருணாச்சலப் பிரதேசம் பி. டி. மிஸ்ரா பெமா காண்டு (இரண்டாம் முறை) பாரதிய ஜனதா கட்சி சுதான்சு துலியா (குவஹாத்தி உயர் நீதிமன்றம்)
அசாம் ஜெகதீஷ் முகி ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பாரதிய ஜனதா கட்சி சுதான்சு துலியா (குவஹாத்தி உயர் நீதிமன்றம்)
பிகார் பிகு சௌகான் நிதிஷ் குமார் (இரண்டாம் முறை) ஐக்கிய ஜனதா தளம் சஞ்சய் கரோல் (பாட்னா உயர் நீதிமன்றம்)
சத்தீஸ்கர் விஷ்வபூசண் ஹரிச்சந்திரன் விஷ்ணு தேவ் சாய் பாரதிய ஜனதா கட்சி பி. ஆர். இராமச்சந்திர மேனன்
கோவா பி. எஸ். சிறீதரன் பிள்ளை[4] பிரமோத் சாவந்த் (இரண்டாம் முறை) பாரதிய ஜனதா கட்சி தீபாங்கர் தத்தா
குஜராத் ஆச்சார்யா தேவவிரதன் புபேந்திர படேல் பாரதிய ஜனதா கட்சி விக்ரம் நாத்
அரியானா பி. தத்தாத்திரேயா மனோகர் லால் கட்டார் (இரண்டாம் முறை) பாரதிய ஜனதா கட்சி ரவி சங்கர் ஜா
இமாச்சலப் பிரதேசம் இராசேந்திர அர்லேகர் சுக்விந்தர் சிங் சுகு இந்திய தேசிய காங்கிரசு எல். நாராயணசாமி
ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மனோஜ் சின்கா பதர் துர்ரேஷ் அகமது
ஜார்கண்ட் கோ. போ. இராதாகிருஷ்ணன் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ரவி ரஞ்சன்
கர்நாடகா தவார் சந்த் கெலாட்[5] பசவராஜ் பொம்மை பாரதிய ஜனதா கட்சி ரிது ராஜ் அவஸ்தி
கேரளா ஆரிப் முகமது கான் பிணறாயி விஜயன் (இரண்டாம் முறை) இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) எஸ். மணிக்குமார்
மத்தியப் பிரதேசம் மங்குபாய் சாகன்பாய் படேல் மோகன் யாதவ் பாரதிய ஜனதா கட்சி ரவி மலிமாத்
மகாராட்டிரா ரமேஷ் பைஸ் ஏக்நாத் சிண்டே சிவசேனா + பாஜக எஸ். வி. கங்காபூர்வாலா (தற்காலிகம்)
மணிப்பூர் அனுசுயா யுகே ந. பீரேன் சிங் (இரண்டாம் முறை) பாரதிய ஜனதா கட்சி இராமலிங்கம் சுதாகர்
மேகாலயா கங்கா பிரசாத் கான்ராட் சங்மா தேசிய மக்கள் கட்சி விஸ்வநாத் சோம தத்தர்
மிசோரம் கம்பம்பட்டி ஹரிபாபு லால்துஹோமா ஜோரம் மக்கள் இயக்கம் சுதான்சு துலியா
நாகாலாந்து இல. கணேசன் நைபியு ரியோ (ஐந்தாம் முறை) நாகாலாந்து மக்கள் முன்னணி சுதான்சு துலியா
ஒடிசா கணேஷ் லால் நவீன் பட்நாய்க் (ஐந்தாம் முறை) பிஜு ஜனதா தளம் எஸ். முரளிதரன்
பஞ்சாப் பன்வாரிலால் புரோகித் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சி ரவி சங்கர் ஜா
இராஜஸ்தான் கல்ராஜ் மிஸ்ரா பஜன்லால் சர்மா பாரதிய ஜனதா கட்சி மகிந்திரா மோகன் சிறீவத்சவா
சிக்கிம் சீனிவாச பாட்டீல் பிரேம் சிங் தமாங் சிக்கிம் சனநாயக முன்னணி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி
தமிழ்நாடு ஆர். என். ரவி மு. க. ஸ்டாலின் திமுக முனீசுவர் நாத் பண்டாரி
தெலங்கானா தமிழிசை சௌந்தரராஜன் அனுமுலா ரேவந்த் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு சதீஸ் சந்திர சர்மா
திரிபுரா சத்யதேவ் நாராயன் ஆர்யா மாணிக் சாகா பாரதிய ஜனதா கட்சி அகில் குரேஷி
உத்தரப் பிரதேசம் ஆனந்திபென் படேல் யோகி ஆதித்தியநாத் (இரண்டாம் முறை) பாரதிய ஜனதா கட்சி ராஜேஷ் பிண்டல்
உத்தராகண்டம் லெப். ஜெனரல் குர்மித் சிங் புஷ்கர் சிங் தாமி (இரண்டாம் முறை) பாரதிய ஜனதா கட்சி ராகேவேந்திர சிங் சௌகான்
மேற்கு வங்காளம் டாக்டர். சி.வி. ஆனந்த போஸ் மம்தா பானர்ஜி (மூன்றாம் முறை) திரினாமூல் காங்கிரசு பிரகாஷ் சிறீவத்சவா
புதுச்சேரி தமிழிசை சவுந்தரராஜன் ந. ரங்கசாமி என். ஆர். காங்கிரஸ் முனீசுவர் நாத் பண்டாரி

நிகழ்வுகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jagdeep Dhankhar sworn-in as 14th vice president
  2. Jagdeep Dhankhar takes oath as India's 14th Vice-President
  3. உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு
  4. Ahead of cabinet reshuffle, Thaawarchand Gehlot appointed as Karnataka Governor, Sreedharan Pillai as Goa Governor
  5. Centre Appoints New Governors For 8 States
  6. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: எதிர்த்த 58 மனுக்கள் தள்ளுபடி
  7. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் | உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
  8. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு: மாறுபட்ட தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?
  9. "Rahul convicted in defamation case, Congress scrambles to keep him in House". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-23. பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
  10. மோடி குறித்து அவதூறு பேச்சு | ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
  11. Rahul Gandhi disqualified as Lok Sabha MP after conviction: How the process works
  12. Livemint (2023-03-24). "Rahul Gandhi Live Updates: Congress leader Rahul Gandhi disqualified from LS". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
  13. "Constitution of India". www.constitutionofindia.net. பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
  14. Indian-American mathematician C R Rao awarded math ‘Nobel Prize’
  15. மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு; முகாம்களில் 13,000 மக்கள் தங்கவைப்பு
  16. Abinaya V; Jatindra Dash (2 June 2023). "At least 207 dead, 900 injured in massive train crash in Odisha, India". இராய்ட்டர்சு. https://www.reuters.com/world/india/least-30-dead-179-injured-train-collision-eastern-india-reports-2023-06-02/. 
  17. India train crash: More than 280 dead after Odisha incident, பிபிசி
  18. "Coromandel express accident live: Death toll in Odisha train accident rises to 237". The Times of India (in ஆங்கிலம்). 2023-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  19. "Nitish Kumar was not on board with INDIA name as...:'If all of you are okay'". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-07-19. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
  20. SC verdict on abrogation of Article 370 Explained Live: How court ruled in govt’s favour on 3 questions
  21. SC upholds Article 370 abrogation: What is Truth and Reconciliation Commission?
  22. ஜம்மு காஷ்மீர்: சட்டப் பிரிவு 370 ரத்து வழக்கு - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 7 முக்கிய அம்சங்கள்
  23. ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு
  24. Bhajan Lal Sharma takes oath as Rajasthan CM
  25. {https://indianexpress.com/article/india/rajasthan-cm-swearing-in-ceremony-live-updates-bhajan-lal-sharma-pm-modi-amit-shah-9069094/ Bhajan Lal Sharma takes oath as CM, Diya Kumari & Prem Chand Bairwa as his deputies]
  26. "Former Bengal governor Keshari Nath Tripathi passes away". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-08. பார்க்கப்பட்ட நாள் 2023-01-09.
  27. "Former Union minister Sharad Yadav passes away, condolences pour in". Timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  28. "Former Law Minister and Senior Advocate Shanti Bhushan no more". Bar and Bench. 31 January 2023. பார்க்கப்பட்ட நாள் 31 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2023_இல்_இந்தியா&oldid=3903654" இலிருந்து மீள்விக்கப்பட்டது