1605
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1605 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1605 MDCV |
திருவள்ளுவர் ஆண்டு | 1636 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2358 |
அர்மீனிய நாட்காட்டி | 1054 ԹՎ ՌԾԴ |
சீன நாட்காட்டி | 4301-4302 |
எபிரேய நாட்காட்டி | 5364-5365 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1660-1661 1527-1528 4706-4707 |
இரானிய நாட்காட்டி | 983-984 |
இசுலாமிய நாட்காட்டி | 1013 – 1014 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 10 (慶長10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1855 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3938 |
1605 (MDCV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 11 - அயர்லாந்து மக்கள் அனைவரும் பிரித்தானிய முடியாட்சிக்கு உட்போர் என்ற பிரகடனம் அறிவிக்கப்பட்டது.[1]
- ஏப்ரல் 1 - பதினொன்றாம் லியோ 232ஆவது திருத்தந்தையாக பதவியேற்றார்.
- ஏப்ரல் 13 - உருசிய சார் மன்னன் போரிசு கொடுனோவ் இறந்தான். இரண்டாம் பியோதர் புதிய மனனாக முடிசூடினான்.
- மே 16 - ஐந்தாம் பவுல் 233வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- மே 20 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
- சூன் 1 - உருசியப் படைகள் மன்னன் இரண்டாம் பியோதரையும் அவனது தாயையும் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- சூலை 4 அனைத்து கத்தோலிக்கக் குருக்களும், இயேசு சபையினரும் டிசம்பர் 10 இற்குள் அயர்லாந்தை விட்டு வெளியேற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.[1]
- சூலை 21 - திமீத்ரி உருசியாவின் புதிய சார் மன்னனானான்.
- நவம்பர் 3 - ஜஹாங்கீர் முகலாயப் பேரரரசன் ஆனான்.
- திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 27 - பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (பி. 1535)
- அக்டோபர் 15 - அக்பர், முகலாயப் பேரரசர் (பி. 1542)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Moody, T. W.; et al., eds. (1989). A New History of Ireland. 8: A Chronology of Irish History. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-821744-2.