1488
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1488 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1488 MCDLXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1519 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2241 |
அர்மீனிய நாட்காட்டி | 937 ԹՎ ՋԼԷ |
சீன நாட்காட்டி | 4184-4185 |
எபிரேய நாட்காட்டி | 5247-5248 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1543-1544 1410-1411 4589-4590 |
இரானிய நாட்காட்டி | 866-867 |
இசுலாமிய நாட்காட்டி | 893 – 894 |
சப்பானிய நாட்காட்டி | Chōkyō 2 (長享2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1738 |
யூலியன் நாட்காட்டி | 1488 MCDLXXXVIII |
கொரிய நாட்காட்டி | 3821 |
1488 (MCDLXXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 8 – அரச நெதர்லாந்து கடற்படை அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 3 – போர்த்துகல்லைச் சேர்ந்த பார்த்தலோமியோ டயஸ் ஆப்பிரிக்காவின் முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசல் குடாவை அடைந்தார். தூரதெற்குக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியர் இவராவார்.
- சூன் 11 – இசுக்கொட்லாந்தின் மன்னராக நான்காம் யேம்சு முடிசூடினார்.
- சூலை 28 – பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கு ஆதரவான படைகள் கிளர்ச்சியாளரக்ளைத் தோற்கடித்தனர்.
- செப்டம்பர் 9 – ஆன் தனது 11-வது அகவையில் பிரித்தானியின் இளவரசியானார். 1491 இல் இவர் எட்டாம் சார்லசுவை மணந்தார்.
- மைக்கலாஞ்சலோ டொமினிக்கோ கிர்லாந்தையோவின் மாணவராக இணைந்தார்.
- மேற்கு இந்தியாவில் பிகானேர் நகரம் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Richard Oram; Richard D. Oram; Geoffrey Stell (2005). Lordship and Architecture in Medieval and Renaissance Scotland. John Donald. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85976-628-9.
- ↑ Brook, Timothy. (1998). The Confusions of Pleasure: Commerce and Culture in Ming China. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-22154-0 (Paperback), p. 51.
- ↑ Alfonso Lowe; Hugh Seymour-Davies (2000). The Companion Guide to the South of Spain. Companion Guides. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-900639-33-0.