உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெலியோபோலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெலியோபோலிஸ்
I͗wnw அல்லது Iunu
12-ஆம் வம்ச மன்னர் முதலாம் செனுஸ்ரெத் ஹெலியோபோலிஸ் நகரத்தில், இரா எனும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 69 அடி உயர கல்தூபி
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
இருப்பிடம்எகிப்து
பகுதிகெய்ரோ ஆளுநகரம்
ஆயத்தொலைகள்30°07′46″N 31°18′27″E / 30.129333°N 31.307528°E / 30.129333; 31.307528
கீழ் எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் ஹெலியோபோலிஸ் நகரத்தின் அமைவிடம்

ஹெலியோபோலிஸ் (Heliopolis - City of the sun) பண்டைய எகிப்திய மொழியில் ஹெலியோபோலிஸ் என்பதற்கு சூரிய நகரம் எனப்பொருள்படும். பண்டைய எகிப்தின் கீழ் எகிப்து பிரதேசத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இந்நகரம் எகிப்தின் பதிமூன்றாம் வம்ச பார்வோன்களுக்கு தலைநகரமாக விளங்கியது. தற்போது இந்நகரம் கெய்ரோ புறநகருக்கு வடகிழக்கில் அயின் சாம்ஸ் எனுமிடத்தில் உள்ளது.

இந்நகரம் பண்டைய எகிப்தின் துவக்க கால அரசமரபினர்களுக்கு தலைநகராக விளங்கியது.[1] பழைய எகிப்து இராச்சியம் மற்றும் எகிப்தின் மத்திய கால இராச்சிய ஆட்சிக் காலங்களில் இந்நகரம் பெரிதாக விரிவாக்கப்பட்ட்து. பிற்காலத்தில் இதனருகில் புதிதாக கெய்ரோ நகரம் உருவானதால், ஹெலியோபோலிஸ் நகரத்தின் முக்கியத்துவம் குன்றியது. தற்போது இந்நகரத்தில் அழிபாடுகள் மட்டும் எஞ்சியுள்ளது.

12-ஆம் வம்ச பார்வோன் முதலாம் செனுஸ்ரெத் ஹெலியோபோலிஸ் நகரத்தில் நிறுவிய இரா எனும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 69 அடி உயர கல்தூபி மட்டும் எஞ்சியுள்ளது.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dobrowolska; et al. (2006), Heliopolis: Rebirth of the City of the Sun, p. 15, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9774160088.
  2.  Griffith, Francis Llewellyn (1911). "Obelisk". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 19. Cambridge University Press. .

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
  • Allen, James P. 2001. "Heliopolis". In The Oxford Encyclopedia of Ancient Egypt, edited by Donald Bruce Redford. Vol. 2 of 3 vols. Oxford, New York, and Cairo: Oxford University Press and The American University in Cairo Press. 88–89
  • Bilolo, Mubabinge. 1986. Les cosmo-théologies philosophiques d'Héliopolis et d'Hermopolis. Essai de thématisation et de systématisation, (Academy of African Thought, Sect. I, vol. 2), Kinshasa–Munich 1987; new ed., Munich-Paris, 2004.
  • Reallexikon der Ägyptischen Religionsgeschichte - Hans Bonnet
  • Collier, Mark and Manley, Bill. How to Read Egyptian Hieroglyphs: Revised Edition. Berkeley: University of California Press, 1998.
  • The Routledge Dictionary of Egyptian Gods and Goddesses, George Hart பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-34495-6
  • Redford, Donald Bruce. 1992. "Heliopolis". In The Anchor Bible Dictionary, edited by David Noel Freedman. Vol. 3 of 6 vols. New York: Doubleday. 122–123

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலியோபோலிஸ்&oldid=3074372" இலிருந்து மீள்விக்கப்பட்டது