உள்ளடக்கத்துக்குச் செல்

ஹம்பிரி டேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஹம்பிரி டேவி
உருவப்படம்-தாமஸ் பிலிப்ஸ்
பிறப்பு(1778-12-17)17 திசம்பர் 1778
இங்கிலாந்து
இறப்பு29 மே 1829(1829-05-29) (அகவை 50)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைவேதியல்
பணியிடங்கள்ராயல் கழகம், ராயல் நிறுவனம்
அறியப்படுவதுமின்னாற்பகுப்பு, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், டேவி விளக்கு
பின்பற்றுவோர்மைக்கேல் பாரடே, வில்லியம் தாம்சன்

சர் ஹம்பிரி டேவி (Sir Humphry Davy: 17 டிசம்பர், 1778 – 29 மே, 1829) இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வேதியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு தனிமங்களைக் குறிப்பாக குளோரின்,சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் போன்றவற்றைக் கண்டுபிடித்தவராவார்.[1] டேவி மிகச்சிறந்த மின்னியலாளரும் வேதியியலாளரும் ஆவார்.[2][3] 1815 இல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். சுரங்கத்தில் வெளிவரும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து தொழிலாளர்களைக் காக்க இவரது கண்டுபிடிப்பான பாதுகாப்பு விளக்கு உதவியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. [ttp://www.english.upenn.edu/Projects/knarf/Davy/davy5.html "On Some Chemical Agencies of Electricity"]. Archived from the original on 2007-10-26. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
  2. Berzelius, J. J.; trans. A. Jourdan and M. Esslinger (1829–1833). Traité de chimie (in French). Vol. 1 (trans., 8 vol. ed.). Paris. p. 164.{{cite book}}: CS1 maint: unrecognized language (link),Larbok i kemien (in Swedish) (Original ed.). Stockholm. 1818.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Levere, Trevor H. (1971). Affinity and Matter – Elements of Chemical Philosophy 1800–1865. Gordon and Breach Science Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88124-583-8.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்பிரி_டேவி&oldid=4052439" இலிருந்து மீள்விக்கப்பட்டது