உள்ளடக்கத்துக்குச் செல்

ஹம்பர்கு பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 53°34′01″N 9°59′02″E / 53.56694°N 9.98389°E / 53.56694; 9.98389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹம்பர்கு பல்கலைக்கழகம்
Universität Hamburg
முதன்மைக் கட்டிடம்
குறிக்கோளுரைder Forschung, der Lehre, der Bildung
வகைபொது
உருவாக்கம்1919
வேந்தர்Katrin Vernau
தலைவர்Dieter Lenzen
நிருவாகப் பணியாளர்
--
மாணவர்கள்40,008
அமைவிடம்,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புஐரோப்பியப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பு
இணையதளம்http://www.uni-hamburg.de
Data as of 2006

ஹம்பர்க் பல்கலைக்கழகம் என்பது ஜெர்மனியில் உள்ள ஹம்பர்கு நகரில் உள்ள பல்கலைக்கழகம். இது 1919 ஆம் ஆண்டு, மார்ச்சு 28 ஆம் நாள் நிறுவப்பட்டது. [1] இப்பல்கலையில் பயின்ற பலர் கோட்பாடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். சிலர் நோபல் பரிசுகளையும் பெற்றுள்ளனர். இதன் முதன்மை வளாகம் ஹம்பர்கு நகரின் ரோத்தர்பவும் பகுதியில் உள்ளனர். பிற கட்டிட வளாகங்கள் நகரின் பிற பகுதியில் உள்ளன,.

துறைகள்

[தொகு]
கட்டிடங்கள்

இப்பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட துறைகள் உள்ளன.

  • சட்டத் துறை
  • சமூகவியல், பொருளாதாரத்திற்கான துறை
  • மருத்துவத் துறை
  • கல்வி, உளவியல், மனிதர் இயக்கம் ஆகியவற்றுக்கான துறை
  • கணிதவியல் துறை
  • உயிரித்தகவல் துறை

முன்னாள் மாணவர்கள்

[தொகு]


சான்றுகள்

[தொகு]
  1. "University of Hamburg - At a Glance". University of Hamburg. 9 திசம்பர் 2009. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் பிப்பிரவரி 20, 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இணைப்புகள்

[தொகு]