உள்ளடக்கத்துக்குச் செல்

வொர்த் கோட்டை, டெக்சாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வொர்த் கோட்டை நகரம்
City of Fort Worth
வொர்த் கோட்டை ஒளிப்படங்கள்
வொர்த் கோட்டை ஒளிப்படங்கள்
அடைபெயர்(கள்): பசு ஊர், பங்கிடவுன், பாந்தர் சிடி;[2]
குறிக்கோளுரை: "மேற்கு துவங்குமிடம்
Where the West begins"[2]
டெக்சாசின் டாரெண்ட் கௌண்டியில் வொர்த் கோட்டையின் அமைவிடம்
டெக்சாசின் டாரெண்ட் கௌண்டியில் வொர்த் கோட்டையின் அமைவிடம்
நாடுஐக்கிய அமெரிக்காஐக்கிய அமெரிக்கா
மாநிலம்டெக்சஸ்டெக்சாஸ்
கௌண்டிகள்டாரெண்ட், டென்டன், பார்க்கர், ஜான்சன், வைசு[1]
அரசு
 • வகைநகராட்சி
 • நகர மன்றம்மேயர் மைக்கல் ஜெ. மான்கிரீஃப்[3]
 • நகர மேலாளர்டேல் ஏ. ஃபிஸ்லெர்[4]
பரப்பளவு
 • நகரம்774.1 km2 (298.9 sq mi)
 • நிலம்757.7 km2 (292.5 sq mi)
 • நீர்16.4 km2 (6.3 sq mi)
ஏற்றம்
216 m (653 ft)
மக்கள்தொகை
 (2010)[5]
 • நகரம்7,41,206 (16வது]])
 • அடர்த்தி927.9/km2 (2,403.7/sq mi)
 • பெருநகர்
61,45,037
நேர வலயம்ஒசநே-6 (CST)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (CDT)
இடக் குறியீடு(கள்)682, 817தொலைபேசிக் குறியீடு
FIPS48-27000[6]
GNIS feature ID1380947[7]
இணையதளம்fortworthgov.org

வொர்த் கோட்டை (Fort Worth) ஐக்கிய அமெரிக்காவின் பதினாறாவது மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் உள்ளது.[8] டெக்சாஸ் மாநிலத்தின் வட மத்தியில் டெக்சாஸ் பானஹாண்டிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ஐக்கிய அமெரிக்காவின் மேற்கத்திய பண்பாட்டிற்கு வாயிலாக விளங்குகிறது. டாரெண்ட், டென்டன், பார்க்கர், ஜான்சன், வைசு கௌண்டிகளில் 300 சதுர மைல்கள் (780 km2) பரவியுள்ள இந்த நகரம் டாரெண்ட் கௌண்டியின் தலைநகராகவும் உள்ளது. 2010 ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பின்படி, வொர்த் கோட்டையின் மக்கள்தொகை 741,206.[5][9][10] 2030ஆம் ஆண்டில் 1,211,665 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டல்லாஸ்–வொர்த் கோட்டை- ஆர்லிங்டன் பெருகரப் பகுதியில் இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்குகிறது.

டிரினிட்டி ஆற்றங்கரையில் 1849ஆம் ஆண்டு ஓர் படைத்துறை தொலைக் குடியேற்றமாக நிறுவப்பட்ட வொர்த் கோட்டை இன்றும் தனது அமெரிக்க மேற்கு கலாசாரத்தைப் பேணியும் பழமையான கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பை வளர்த்தும் வருகிறது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fort Worth Geographic Information Systems". Archived from the original on 2012-12-21. பார்க்கப்பட்ட நாள் 2009-02-14.
  2. 2.0 2.1 "From a cowtown to "Funkytown"". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2008-07-18.
  3. Fort Worth, Texas, City of. "Welcome to the City of Fort Worth, Texas". Fort Worth, Texas, City of. Archived from the original on 2011-08-13. பார்க்கப்பட்ட நாள் 2010-01-08.
  4. "City Manager's Officer". Fort Worth, Texas, City of. Archived from the original on 2010-02-11. பார்க்கப்பட்ட நாள் 2010-01-08.
  5. 5.0 5.1 "2009 Population Estimates". North Central Texas Council of Governments. 2009-04 இம் மூலத்தில் இருந்து 2011-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110616141141/http://www.nctcog.org/ris/demographics/population/2009PopEstimates.pdf. பார்த்த நாள்: 2009-05-08. 
  6. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  7. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  8. McCann, Ian (2008-07-10). "McKinney falls to third in rank of fastest-growing cities in U.S.". The Dallas Morning News இம் மூலத்தில் இருந்து 2010-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101229022147/http://www.dallasnews.com/sharedcontent/dws/dn/latestnews/stories/071008dnmetpopulation.43799b9.html. 
  9. "Table 1: Annual Estimates of the Resident Population for Incorporated Places Over 100,000, Ranked by July 1, 2008 Population: April 1, 2000 to July 1, 2008" (CSV file).
  10. McCann, Ian (2008-07-10). "McKinney falls to third in rank of fastest-growing cities in U.S." The Dallas Morning News. Archived from the original on 2010-12-29. பார்க்கப்பட்ட நாள் 2011-06-28.
  11. "Fort Worth, from uTexas.com". Archived from the original on 5 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 December 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]